போலீஸ் கண்ணில் விரல் வி ட்டு ஆட்டி வந்த மர்ம நபர் சிக்கினார்! இவர் செஞ்ச தில்லாலங்கடி என்னனு தெரியுமா?

1074

இந்தியாவில் பைக் திரு ட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் பைக் தி ரு ட் டு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. பைக் தி ரு ட் டு சம்பவங்களை க ட் டு ப் படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனாலும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி கொ ள் ளை யர்கள் பைக்குகளை தி ரு டி செல்கின்றனர். இந்த வகையில் சென்னையில் தொ ட ர்ச்சியாக பைக் தி ரு ட்டில் ஈடுபட்டு வந்த நபரை காவல் துறையினர் தற்போது கையும், க ள வுமாக பி டி த்து கை து செய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 13 பைக்குகளையும் போலீசார் ப றி மு தல் செய்துள்ளனர்.

ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் வீடு மற்றும் கடைகள் முன்பாக நி று த்தப்படும் பைக்குகளை ம ர் ம நபர்கள் கொ ள் ளையடித்து செல்வதாக காவல் துறையினருக்கு தொ ட ர்ச்சியாக புகார்கள் சென்றன. இதனால் கொ ள் ளை யர்களை பி டி ப்பதற்காக காவல் துறையினர் தனிப்படை அமைத்து, தீ வி ர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.


இந்த நிலையில், ஆவடி அருகே உள்ள கருணாகரச்சேரி பகுதியில், தனிப்படை போலீசார் நேற்று (ஜூன் 14ம் தேதி) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த ஒருவரை போலீசார் நி று த்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் மு ர ணா க பேசியதால், காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. அத்துடன் அவர் ஓ ட்டி வந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை.

பைக்கில் வந்த நபர் தன்னை பத்திரிக்கையாளர் என போலீசாரிடம் கூறினார். இதற்காக அடையாள அட்டை ஒன்றையும் காட்டினார். ஆனால் அது போ லி யா னது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே அவரை பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் விக்டர் என்கிற நரேஷ் என்பது தெரியவந்தது.

38 வயதாகும் நரேஷ் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். திருவள்ளூர் அருகே உள்ள புல்லரம்பாக்கம் கிராமம்தான் நரேஷின் சொந்த ஊர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெருவில் மனைவி, குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பைக்குகளை தி ரு டி கைவரிசை காட்டிய கொ ள் ளையன் இவர்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

திருவள்ளூர், திருநின்றவூர், பட்டாபிராம், திருமுல்லைவாயல், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம் 13 பைக்குகளை நரேஷ் தி ரு டியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த 13 பைக்குகளையும் போலீசார் ப றி மு தல் செய்துள்ளனர். தற்போது பட்டாபிராம் போலீசார் நரேஷை அ தி ர டியாக கை து செய்துள்ளனர். இதுகுறித்து தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது.