மகனை கொலை செய்த பெற்றோர் : பின் நேர்ந்த விபரீதம்!!

756

தஞ்சை…

தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஊராட்சி மனோ நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 37). ரியல் எஸ்டேட் அதிபர்.

மேலும் தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் சொந்தமாக டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி கனகதுர்கா. இவர்களுக்கு ஸ்ரீவர்ஷன் (11) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜா பிளாட் போட்டு விற்பனை செ.ய்.து வந்துள்ளார்.

தொழில் சம்பந்தமாக ஏற்கனவே அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார் என கூறப்படுகிறது.


இந்நிலை நேற்றிரவு கனகதுர்கா தனது தம்பிக்கு நாங்கள் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்து கொ.ள்.ள.ப்.போவதாக கு.று.ஞ்செய்தி அனுப்பிவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளனர்.

காலையில் தனது அக்கா அனுப்பிய தகவலை பார்த்த தம்பி அ.தி.ர்.ச்சி அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது மகன் படுக்கையில் உ.யி.ரி.ழந்த நிலையிலும், ராஜாவும், கனகதுர்காவும் தூ.க்.கில் தொ.க்கிய நிலையில் இ.ற.ந்துள்ளனர்.

இதனையடுத்து அங்க வந்த க.ள்.ள.பெரம்பூர் கா.வ.ல்துறையினர் உடலை கைப்பற்றி உ.டற்கூறு ஆய்வுக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜா கடன் சுமை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது குறித்து போ.லீசார் வி.சாரணை செய்து வருகின்றனர்.

மகனை கொ.லை செ.ய்.துவிட்டு தாயும், தந்தையும் த.ற்.கொ.லை செ.ய்.துகொண்ட ச.ம்பவம் தஞ்சையில் சோ.க.த்தை ஏற்படுத்தி உள்ளது.