ஸ்ரீவிஜயா ஏர் விமானம்……..
நேற்று காணாமல் போன ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஜாவா கடலில் வி ழு ந்து நொ று ங்கி விட்டதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை பிற்பகல் தலைநகர் ஜகார்த்தோவில் இருந்து 62 பேருடன் பறந்து உயர்ந்த இந்த விமானம் 4 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இ ழ ந்தது.
இந்த நிலையில் ஜாவா கடலில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களையும், பயணிகளின் உடல்பாகங்களையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து வி ப த்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விமானம் நொ று ங் கி வி ழு ந்த தை இந்தோனேசிய அதிபர் உறுதி செ ய் து ள்ளார்.