ரஷ்யாவில்..
தா.யை கொ.ன்.ற வழக்கில் 14 வ.ய.து ப.ள்.ளி மா.ணவியை ரஷ்ய போலீசார் கை.து செ.ய்தனர். ரஷ்யாவின் மாஸ்கோ அருகே தா.க்.க.ப்.ப.ட்.டு க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட நி.லையில் தா.யி.ன் உ.ட.ல் பி.ளா.ஸ்டிக்கால் சு.ற்.றப்பட்டு கு.ப்பையில் வீ.சப்பட்ட நி.லையில் கி.டந்தது.
15 வ.ய.து சி.று.வ.னு.ட.ன் சே.ர்.ந்.து த.ன் தா.யை கூ.லி.ப்.ப.டை.யை ஏ.வி கொ.ன்.ற.தா.க ப.ள்.ளி.ச் சி.று.மி மீ.து கு.ற்.ற.ம் சா.ட்.டப்.ப.ட்.டுள்ளது என்று பிரிட்டிஷ் செய்தித்தாள் தி சன் செய்தி வெளியிட்டுள்ளது.
சி.று.வ.ன், சி.று.மி.யி.ன் குடும்ப வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தான், அவன் அவளுடைய கா.த.லனாக இ.ருக்கலாம் என்று க.ருதப்படுகிறது.
3,650 பவுண்டுகளுக்கு (ரூ.3,72,202) தா.யை கொ.ல்.வ.த.ற்.கு டீனேஜ் சிறார்கள், இ.ரண்டு வா.லி.ப.ர்களுக்கு ப.ணம் கொ.டுத்ததாக ரஷ்ய போ.லீசார் ச.ந்.தே.கிக்கின்றனர்.
த.ன.து ம.க.ளு.க்.கு மோ.ச.மா.ன ப.ழக்கங்களை ப.ழக்கி கொ.டுத்ததால் சி.றுவனை ப்ரேக் அப் செய்யுமாறு தாய் கூற மு.யன்றதாக கூ.றப்படுகிறது. தொழிலில் ஒரு எஸ்டேட் முகவரான 38 வயதான அனஸ்டாசியா (கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.வ.ர்) வீட்டிற்கு வந்தபோது கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அ.வரது உ.ட.ல் பி.ளா.ஸ்.டி.க் ம.ற்றும் மெ.த்தையில் சு.ற்.றப்பட்டு மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள பாலாஷிகா நகரில் குப்பைக் குவியலில் வீசப்பட்டது.
குப்பையில் கிடந்த உ.ட.லை.க் கண்டு ஒரு செக்யூரிட்டி போ.லிசாருக்கு த.கவல் கொ.டுத்தார். கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட.வ.ர் மு.க.ம் மு.ழுவதும் சி.வந்து வீ.ங்.கி.யி.ருந்ததால், அ.வ.ள் அ.டி.த்.து க.ழு.த்.தை நெ.ரி.க்.க.ப்.ப.ட்.டா.ள் எ.ன்பது தெ.ரி.கி.றது எ.ன கா.வலாளி கூ.றினார்.
இ.ந்.த கொ.லை.யை செ.ய்.ய ச.தி.த்.தீ.ட்.டி.ய இ.ருவரும் 14 மற்றும் 17 வயதுடையவர்கள் என்று கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்பட்டுள்ளனர். ரஷ்ய போலீசார் வி.சாரணையை துரிதபடுத்தியுள்ளனர். மகளும் பையனும் கூ.லி.ப்.ப.டை.யை த.ங்களுடைய பி.ளாட்டுக்குள் அனுமதித்ததாகவும், கொ.லை.யி.ன் போ.து உ.ட.னி.ரு.ந்.த.தாகவும் கு.ற்.ற.ம் சா.ட்.ட.ப்பட்டுள்ளது.
சி.று.மி.யு.ம் அ.வ.ர.து ஆ.ண் ந.ண்பரும் த.ன.து தா.யி.ன் 3 லட்சத்தில் அதிகமான சேமிப்பில் வாழ எண்ணியதாக வி.சாரணைக் குழு கூறியது. மகளின் தோழி ஒருவர் கூறும்போது, “அவள் தன் தாயை நேசித்த ஒரு நல்ல மகளாக இருந்தாலும்,
அவள் தன் தா.யை வெ.றுப்பதாக பலமுறை பேசினாள்” எ.ன்றார். கு.ற்.ற.ம் சா.ட்டப்பட்ட இ.ளைஞர்கள் எ.தி.ர்.கொ.ள்ளும் அ.தி.க.ப.ட்.ச த.ண்.ட.னை, ஆ.ரம்பத்தில் இளைஞர் சீர்திருத்த காலனியில் 10 ஆண்டுகள் ப.ணியாற்றிவார் என்று தி சன் தெரிவித்துள்ளது.