பல சர்ச்சைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக இருக்கும் வனிதா அவ்வப்போது தன்னைப் பற்றி பேசுபவர்களுக்கு ஜாடையாக தனது பாணியில் பதில் அளித்துள்ள வருகின்றார்.
இந்நிலையில் நேற்றைய தினம் தனது சேனலில் சமையல் காணொளி ஒன்றினை பதிவிட்டிருக்கும் வனிதா,
இடையே தன்னை சீண்டுபவர்களை சற்று கலாய்த்துள்ளார். ரொம்ப ஸ்டைலாக செய்வதால் வேலைக்கு ஆகவில்லை என்றும் லோக்கலா இறங்கி அடித்தால் தான் சரிவரும் என்று கலாய்த்துள்ளார்.
அதுமட்டுமின்றி தான் எவ்வளவு கோபப்பட்டாலும் பிபி வந்ததே கிடையாது என்றும் தான் மிகவும் கூல் ஆனவர் என்றும் கூறி தனது இரண்டாவது மகளுடன் ஜாலியாக காணப்படுகின்றார்.