அமெரிக்கா……
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுவயதில் இருந்து வறுமையுடன் போ ரா டி, வீடில்லாமல் இருந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
Virginia-வை சேர்ந்தவர் Branden Condy (25). இவர் சிறுவயதில் இருந்து வ று மையு டன் போ.ரா.டி வந்தார். அதாவது Brandenக்கு தந்தை கிடையாது, தாய் அவரை க.ஷ்.ட.ப்பட்டு வளர்த்தார்.
ஒருகட்டத்தில் Branden தாய்க்கு வேலை ப.றி.போன நி லை யில் வா ட கை வீட்டில் இருந்து இருவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் சா லையிலேயே வசித்து வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டே ஆண்டுகளில் Branden கோடீஸ்வரர் ஆகியுள்ளார். Instagram marketing agency மற்றும் சில தொழில்கள் மூலமே அவருக்கு இது சா த் திய மாகி யுள்ளது.
தற்போது சொகுசு கார், வீடு, வி லை யுயர்ந்த ஆடைகள் என அவரின் வாழ்க்கையே மாறியுள்ளது. Branden கூறுகையில், வீடு இல்லாத சமயத்தில் நண்பர்கள் யாராவது வீட்டில் தங்குவதற்கு இடம் தருவார்களா என தேடியிருக்கிறேன். அப்போதெல்லாம் பொது க.ழி.ப்.பறை.யை தான் பயன்படுத்தியிருக்கிறேன்.
நான் சி.று.வய.தி.ல் இருந்து ச ம் பாதி த்த எல்லா பணத்தையும் மி.ச்.ச.ப்.படுத்தினேன், மேலும் எனது இ ன் ஸ்டா கி ராம் பக்கத்தில் பி ன்தொடர்வதை வ ளர் க்கத் தொடங்கினேன்.
நீங்கள் உங்களை நம்புங்கள், அது தான் உங்களை கா ப்பா ற்றும். தற்போது என் தாய்க்கு ஒரு பெரிய வீட்டை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என கூறியுள்ளார். Brandenக்கு இன்ஸ்டாகிராம் பணி மூலம் மாதம் $25,000 லாபம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது.