வானில் பறந்த சப்பாத்தி.. 7 மில்லியன் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்த காட்சி!!

1021

வானில்..

சாப்பாத்தி மாஸ்டர் ஒருவர் தான் தயார் செய்யும் சப்பாத்தியை வானில் பறக்கவிட்டு செய்யும் வித்தைக்காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

இன்று சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் ட்ரெண்டிங்காகி வருகின்றது.நபர்களின் திறமைகள் தற்போது மிக எளிதாக இணையதளங்கள் மூலம் வெளிவந்து விடுகின்றது.

இங்கு சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் நபர் ஒருவர் தனது திறமையினை வெளிக்காட்டி 7 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.


குறித்த காட்சியில், இவர் தான் செய்த சப்பாத்தியை உயர பறக்கவிட்ட நிலையில், மீண்டும் பறந்து சென்ற வேகத்தில் தனது கைக்கு வந்துள்ளது. இக்காட்சி காண்பவர்களை நம்பமுடியாத அளவிற்கு நெகிழ வைத்துள்ளது.