வேண்டாம் என க தறிய க.று.ப்பி ன சி றுமி… சி.த்.தி.ரவ.தை செ ய்த அமெரிக்க பொ.லி.ஸ்! வெளிவந்த ப தறவைக்கும் வீடியோ!!

398

அமெரிக்காவில்…

அமெரிக்காவில் ஒன்பது வ யது க.ரு.ப்.பி.ன சி.று.மி.யின் மு கத்தில் பொ.லி.ஸ் அ.தி.கா.ரி.கள் பெப்பர் ஸ்பிரே அ.டி.த்.து கொ.டு.மை ப.டு.த்.தி.ய வீடியோ வெ ளி யாகி ப.ர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டுத்திய நி லையில், போ.ரா.ட்..டங்.கள் கி.ள.ம்.பி.யு.ள்.ளன.

அமெரிக்காவில் ஒரு 9 வயது ஆ.ப்.பிரிக்க அ மெரிக்க சி.று.மி ஒ ருவர் த.ற்.கொ..லை.க்.கு மு.ய.ற்.சி.த்ததாகவும், தனது தா யையும் கொ.ல்.ல மு.ய.ற்.சி.த்.த.தாகவும் பொ.லி.சா.ரு.க்கு த.கவ.ல் கி.டை.த்.தது.

அதனைத் தொடர்ந்து .ச.ம்.பவ இடத்துக்கு வந்த ரோசெஸ்டர் பொ.லி.ஸா.ர் அ.ச்சி.று.மி.யை க.ட்.டுப்.ப.டு.த்தி கை.க.ளில் வி.ல.ங்.கிட்டு அ.ழை.த்து செ.ல்.ல மு.ற்.ப.ட்.டனர்.

அப்போது, மி கவும் க.த்.தி கூ.ச்.ச.லி.ட்.டு கா.ரு.க்.குள் ஏ.ற ம.று.த்.த அ ந்த சி.று.மி.யின் மு.க.த்தில் பொ.லி.சா.ர் பெ ப்பர் ஸ் பி ரேவை அ.டி.த்.து.ள்.ள.ன.ர். அ தனை அ.டி.ப்.ப.த.ற்.கு மு ன்பு, அச்சி.று.மி அ.வ.ர்களிடம் “என் மு.க.த்தில் பெப்பர் ஸ்பிரே அ.டி.க்.கா.தீ.ங்.க., ப்ளீஸ் வேண்டாம் ப்ளீஸ்.,” என கெ.ஞ்.சி க.த.றி.யு.ள்.ளா.ர்.


இந்த அ.தி.ர்.ச்.சியூ.ட்.டு.ம் வீடியோ காட்சிகள் பொ.லி.ஸி.ன் பாடி கேமில் ப.தி.வா.கியு.ள்.ளது. அதனை இப்போது ரோசெஸ்டர் பொ.லி.ஸா.ர் வெ.ளி.யி.ட்.டு.ள்.ள.தை.த் தொ.ட.ர்ந்து, இணையாத்தில் மிகவும் வை.ர.லா.ன.து.

பொ.லி.சா.ரி.ன் இ.ந்த செ.ய.லுக்.கு ச.மூ.க வ.லை.த.ள.ங்களில் க.டு.ம் க.ண்.ட.ன.ங்.கள் எ.ழு.ந்.து.ள்ள.ன. அ.தும.ட்டுமில்.லாமல் இந்த சம்.பவம் அமெரிக்காவில் பல பகுதிகளில் போ.ரா.ட்.ட.ங்.களை தூ.ண்.டி.யு.ள்.ளது.

அடையாளம் வெ.ளி.யிட.ப்ப.டாத அந் த சி.று.மி, பெரி ய ம.ன.நோ.யா.ல் பா.தி.க்.க.ப்ப.ட்.டு.ள்.ள.தாகவும், அது அவரை த.ற்.கொ..லை ம.ற்றும் கொ..லை செ.ய்.யு.ம் அ.ளவி.ற்கு தூ.ண்.டி.ய.து என்றும் கூ.ற.ப்படுகிறது.

ச.ம்.பவத்தில் இருந்த கா.வ.ல்.து.றையினர், அவரைக் க.ட்.டு.ப்ப.டுத்த வேறு வ.ழி.யி.ல்.லாமல் இப்படி செ.ய்.த.தாக கா.ர.ண.ம் கூ.றி.யு.ள்ளனர்.

இந்நிலை.யில், ரோசெஸ்டர் மேயர் லவ்லி வாரன் ஒரு கு ழந்தைக்கு எ.தி.ராக மி.ள.காய் ஸ்பிரேவை ப ய ன்படுத்திய பொ.லி..ஸா.ரி.ன் ந.ட.வ.டி.க்.கையை க.ண்.டி.த்.துள்.ளார்.