அச்சு பிசராமல் லொரன்ஸை போலவே மேடையில் ஆடிய சாண்டி! ஷாக்கான ரசிகர்கள் வைரலாகும் வீடியோ காட்சி!!

931

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இவ்வளவு விறுவிறுப்பாக ஓடியதற்கு காரணமே சாண்டி மாஸ்டர் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் சாண்டியும் ஒருவர்.சாண்டியை பொறுத்தவரையில் யாரையும் கஷ்டப்படுத்தாத வேண்டும் என்று விரும்பாதவர். தன்னை சுற்றியுள்ள அனைவரையும் சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இந்நிகழ்ச்சியில், இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்று, மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வெற்றி பெற்றவர் சாண்டி.

ஏற்கனவே சாண்டி மாஸ்டர் காஜல் பசுபதியை திருமணம் செய்து கொண்டு பின் இந்த சில்வியாவை இரண்டாம் திருமணம் செய்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்குபெற்றார்.


இந்த நிகழ்ச்சிகளில் சாண்டி ரசிகர்களுக்காக பல இடங்களில் நடனமாடியுள்ளார்.

அந்த வகையில், லொரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் இடம்பெற்ற ‘நண்பனுக்கு கோவில கட்டு’ என்ற பாடலுக்கு அச்சு அசலாக லொரன்ஸ்ஸை போலவே மேடையில் நடமாடியுள்ளார்.அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அ திர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Click here to watch this video