அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள்… விளம்பர பலகையில் மோ.தி தூ.க்.கி.வீ.ச.ப்.பட்ட இ ளைஞர்கள்..!

697

இளைஞர்கள்…

திருப்பூரில் போட்டி போட்டுக்கொ.ண்.டு அ.திவே.க.மாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், க.ட்.டுப்.பா.ட்டை இ.ழ.ந்.து வி.ப.த்.து.க்.கு.ள்.ளான ப.தப.தைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெ.ளி.யாகியுள்ளன.

முதலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விஸ்வாவும், சதீஷூம் நண்பர்களுடன் இரண்டு இரு சக்கர வாகனங்களில் போட்டிப்போட்டிக் கொ.ண்.டு அதிவேகமாக வந்தனர்.

அவர்கள் விஜயாபுரம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இ.ழ.ந்த பைக்குகள் பெட்ரோல் பங்க் முன் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை மீது ப.ல.மா.க மோ.தி.ன.


விளம்பர பலகையில் மோ.தி.ய வே.க.த்தில் தூ.க்.கி.வீ.ச.ப்.பட்ட இ.ளைஞர்கள் லேசான கா.ய.த்.து.டன் உ.யி.ர் த.ப்.பி.னர். கடந்த 5-ம் தேதி நடந்த வி.பத்.தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.