அந்த விசயத்தில் ரம்யா பாண்டியனை ஓரங்கட்டிய நடிகை திவ்யா… மிரண்டு போகும் ரசிகர்கள்!!

125

திவ்யா…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்திருக்கிறார்.

திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு கவரும் திவ்யா துரைசாமியின் அந்த இடத்தை டெஸ்லா லோகே என்று வர்ணித்தும் வந்தனர்.


தற்போது நடிகை ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் எப்படி இடுப்பை காட்டி போட்டோஷூட் எடுத்து கவர்ந்திழுத்தாரோ, அதேபோல் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட்டில் இடுப்பை காட்டி மயக்கி வருகிறார் திவ்யா துரைசாமி.

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)