கீர்த்தி ஷெட்டி..
கடந்த 2021 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.
இதைத்தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டி தமிழில் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கீர்த்தி ஷெட்டியின் நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இணையத்தில் வைரலாகிவிடும் .தற்போது கவர்ச்சியான உடையில் போஸ் கொடுக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது.
Krithi Shetty pic.twitter.com/ij9tEzTOCm
— . . . . . . . . . . (@_beauty_scout_) December 29, 2023