தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக விளங்குபவர் அரவிந்தசாமி.90களில் முன்னணி நடிகராக விளங்கியவர் தற்போது தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு சூப்பர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்து வருகின்றார்.
ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பில் அசத்திய அரவிந்த் சாமி, அப்படத்திற்கு விருதும் பெற்றார்.
தற்போது எம்ஜிஆர் வேடத்தில் கலக்கி வருகின்றார்.தற்போது அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது அரவிந்த்சாமி தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத் தொகுப்பினைக் காணலாம்.
இப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகிய மனைவியா என்று கூறி வருகின்றனர்.
மேலும் இவரது மகள் மற்றும் மகனின் புகைப்படமும் தற்போது வைரலாகிவருகிறது.