அவுஸ்திரேலிய கா.ட் டுத் தீ: அதிகரிக்கும் காற்றின் வேகம்; ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு எ.ச்.ச.ரிக்கை!

457

அவுஸ்த்ரேலியாவின்…

அவுஸ்த்ரேலியாவின் வடகிழக்கு பகுதியில் ப.ர.விவரும் கா.ட்.டுத்.தீ.யி.ல் இதுவரை 70க்கும் மேற்பட்ட வீ டுகள் எ.ரி.ந்.து சா.ம்.ப.லா.னது.

அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பெர்த் நகரத்தில் கா.ட்.டு.த்.தீ க.ட்.டு.க்.க.ட.ங்.கா.மல் ப.ர.வி.வருகிறது. இதில் சுமார் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அனைத்தும் எ.ரி.ந்.து சா.ம்.ப.லா.னது.

கடந்த 4 நாட்களாக எ.ரி.ந்.துவ.ரு.ம் இந்த கா.ட்.டு.த்.தீ.யி.ல், இதுவரை 70க்கும் மேற்பட்ட வீடுகள் மு.ழு.வ.துமாக தீ.யி.ல் எ.ரி.ந்.து சா.ம்.ப.லா.ன.து.


இந்நிலையில், காற்றின் வேகம் மேலும் அ.தி.க.ரி.த்துள்ளதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நா.ச.மா.க.வு.ள்.ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கு எ.ச்.ச.ரி.க்.கை வி.டு.க்.கப்.ப.ட்டு.ள்ளது.

அங்குள்ள மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற உ.த்.த.ர.விட.ப்.பட்டுள்ளது. அப்பகுதியில் சுமார் 70 கிலோமீட்டர் சுற்றளவில் க.ரும்பு.கை.கள் காணப்படுகிறது.

இரண்டு வான்வழி டேங்கர்கள் உட்பட 21 விமானங்களின் உதவியுடன் 500 க்கும் மேற்பட்ட தீ.ய..ணை.ப்.பு வீ.ர.ர்கள் தீ..யை அ.ணை.க்கும் பணியில் ஈடுபட்டிருகின்றனர்.

வான்வழி டேங்கர்கள் நேற்று 11 முறை தீ.யி.ன் மே.ற்.பரப்பில் தண்ணீரைக் கொ.ட்.டியது. அதற்கு மட்டும் சுமார் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உபயோக்கிப்பட்டுள்ளது.

தீ.வி.ப.த்.தி.ல் பா.திக்.க.ப்.ப.ட்.டவ.ர்களுக்கு நி.வா.ர.ண நிதியாக தி.யாக பெரியவர்களுக்கு 1,000 டொலர் மற்றும் கு ழ ந்தைகளுக்கு 400 டொலர் என மத்திய அ.ர.சு அறிவித்துள்ளது.