அவுஸ்ரேலியா…….
செய்திகளைப் பகிர்வதற்காக கூகுள், முகப்புத்தகம் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டணம் செலுத்துவதைக் கட்டாயமாக்கும் ச.ர்.ச்சை.க்குரிய ச.ட்.ட.த்.தை அவுஸ்ரேலிய நா.டா.ளு.மன்றம் நிறைவேற்றியுள்ளது.
பிற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளைப் பகிரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அதற்கான கட்டணத்தை அந்த ஊடக நிறுவனங்களுக்கு அளிப்பதைக் கட்டாயமாக்கும் ச.ட்.டத்.தை அ.வு.ஸ்.ரேலிய நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை நேற்று நிறைவேற்றியுள்ளது.
இதையடுத்து, பிற ஊடகங்களின் செ.ய்.தி.க.ளைப் பகிர்ந்து வரும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், முகப்புத்தகம் ஆகியவை அதற்கான கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டிய நி லை ஏ ற் ப ட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தச் ச.ட்.ட..த்துக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகம் முழுவதும் ஆ தி க்கம் செலுத்தி வரும் கூகுளும், முகப்புத்தக நிறுவனங்களும் க டு ம் எ தி ர்ப் பு தெரிவித்து வருகின்றன.
தங்களது எ தி ப்பை வெளிப்படுத்தும் வகையில், அவுஸ்ரேலியாவில் செ ய் திக ளைப் பகிர்வதற்கு முகப்புத்தகம் நிறுவனம் த.டை வி.தி.த்.தது. இதன் மூலம், அ.ர.சா.ங்.கத்.தினன் சமூக வலைதள நடவடிக்கைகளும் பா.தி.க்.க.ப்.ப.ட்டன.
இதனைத் தொடர்ந்து முகப்புத்தகத்துக்கும் அவுஸ்ரேலிய அ.ர.சா.ங்க.த்.து.க்கும் இடையே நடைபெற்ற தீ.வி.ர பே.ச்.சுவா.ர்.த்தைக்குப் பிறகு, ச.ர்.ச்.சைக்.கு.ரிய ச.ட்.ட.த்தி.ல் சில திரு.த்.த.ங்க.ளை மேற்கொள்ள அ.ர.சாங்.கம் தரப்பில் ஒ.ப்.பு..க்.கொ.ள்.ள.ப்பட்டது.
இதையடுத்து, வி..ள.ம்.ப.ர.ங்.க.ளை.ப் ப.கி.ர்.வ.த.ற்கு வி.தி.த்.தி.ரு.ந்த த.டை.யை மு.க.ப்.பு.த்தகம் வி.லக்.கிக் கொ.ண்.ட.து. இந்தச் சூழலில், கட்டாய கட்டணச் சட்.ட.த்து..க்கு பி.ர.தி.நிதி.கள் ச பை இ.று.தி வ.டி.வம் கொ.டு.த்.து.ள்.ளது.
இதுவரை பிற ஊ டக ங் களின் செ.ய்.தி.க.ளை எ.ந்.த.வித சி.க்.கலையு.ம் எ.தி.ர்.கொ.ள்.ளா.மல் பகிர்ந்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்த கூகுள், முகப்புத்தகம் ஆகிய நிறுவனங்கள் அவுஸ்ரேலியாவில் க ட்டா ய வி ள ம்பரக் கட்டணச் ச.ட்.ட.த்.தை முதல்முறையாக எ.தி.ர்.கொ.ண்டு.ள்ளது.