ஆடம்பரத்தின் உச்சம்….. உலக மக்களின் கவனத்தினை ஈர்த்த எல்.ஈ.டி மாஸ்க்!

895

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதால் வித விதமான மாஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆடைக்கு ஏற்றவாறு அணியும் மாஸ்க்கும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் தங்க மாஸ்க்குகள் கூட விற்பனைக்கு வந்துள்ளது.

அத்தியாவசியம் ஆடம்பரமாக பார்க்கப்பட்டாலும் மக்களிடையே மாஸ்க் குறித்த விழிப்புணர்வு இதன் மூலம் சென்று சேருகின்றது.


அவ்விதம் தற்போது எல்.ஈ.டி மாஸ்க் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.