அகிலேஷ்…..
ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவரை தந்தை க.ண்.டித்ததால், மாணவர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேவதாசன். இதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது 14 வயது மகன் அகிலேஷ் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் பாடங்களில் சரிவர கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் அகிலேஷின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவிலிருந்த தேவதாசன் உடனடியாக தனது மகன் அகிலேஷை போனில் அழைத்து பாடங்களில் கவனம் செலுத்துமாறு கோ.ப.த்துடன் க.ண்.டித்துள்ளார். இதனால் ம.ன.மு.டைந்த அகிலேஷ் வி.ர.க்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அகிலேஷ் குளிப்பதாக கூறிவிட்டு, குளியலறைக்குச் சென்று டவலில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார். நெடுநேரமாகியும் அகிலேஷ் வெளியே வராததால் ச.ந்.தேகமடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளியல் அறையின் கதவை உ.டைத்து பார்த்தபோது அகிலேஷ் தூ.க்.கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அ.தி.ர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சி.கி.ச்சைக்காக கோவை அ.ரசு ம.ரு.த்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உ.யி.ரிழந்துவிட்டதாக ம.ருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பி.ணக்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ச.ம்.பவம் தொடர்பாக த.டா.கம் போ.லீசார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை க.ண்.டி.த்ததால் பள்ளி மாணவர் ஒருவர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்பவம் அந்த பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.