இந்திய மற்றும் ரஷ்ய த டு ப்பூ சிகளுக்கு பிரேசில் அங்கீகாரம்! 30 மில்லியன் டோஸ்களுக்கு ஒப்பந்தம்!!

392

கொரோனா தடுப்பூசி…

இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்து 30 மில்லயன் கொ ரோ னா த.டுப்பூ.சி டோஸ்களை வாங்க பிரேசில் அ ரசு ஒப்பந்தம் செ.ய்.துள்ளது.

அமெரிக்காவை அடுத்து உ ல கிலேயே கொ.ரோ.னா வை.ர.ஸா.ல் அதிக இ.ற.ப்.பு எ ணி க்கைகளைக் கொ.ண்.ட நாடாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 226,000க்கும் அதிகமான ம க்கள் கொ.ரோ.னா.வால் இ.ற.ந்.து.ள்.ள.ன.ர்.

பிரேசிலில் இப்போது வரை, பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீ னாவின் கொ.ரோ.னா.வா.க் ஆகிய த.டு.ப்.பூ.சி.களை வற்றுக்கு மட்டுமே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், 30 மில்லியன் டோஸ் கொ.ரோ.னா வை.ர.ஸ் த.டு.ப்பூ.சி.க.ளை வா ங்க இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஒ.ப்.ப.ந்தம் செ.ய்.து.ள்.ளதாக பிரேசில் அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

அதில் 20 மில்லியன் இந்தியாவின் Covaxin த.டு.ப்பூ.சி.யும், 10 மில்லியன் ரஸ்சியாவின் Sputnik V த.டு.ப்.பூ.சி.யும் வாங்க ஒப்பந்தம் செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளது. அவை இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் இறக்குமதி செ.ய்.ய.ப்.பட.வுள்ளன.

இந்தியா கடந்த வாரமே 2 மில்லியன் டோஸ்களை பிரேசிலுக்கு மா னிய விலையில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.