இந்தோனேசியாவில்…
இந்தோனேசியாவில் ஏ ற் பட்ட நிலந டு க்கத்தினால் மருத்துவமனை இ.டி.ந்து வி.ழு.ந்.ததில் உ.யி.ரி.ழ.ந்.த.வ.ர்களின் எண்ணிக்கை 70ஆக உ ய ர்ந்துள்ளது.
சுலவேசி தீவில் ஏற்பட்ட நி லந டு க் கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 அலகாக பதிவாகியிருந்தது. நிலந.டு.க்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அ.வ.ச.ரம் அ.வ.ச.ரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
மருத்துவமனை கட்டிடம் ஒன்று இ.டி.ந்து த.ரை.ம.ட்.டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இ.டி.பா.டு.களை அ.க.ற்றி வருகின்றனர்.
இடிபாடுகளில் சி.க்.கி 70 பேர் உ.யி.ரி.ழ.ந்.த நி லை யில், 637 பேர் ப.டுகா.ய.ங்.க.ளுடன் சி..கி.ச்.சைக்கு அ.னு.மதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணி நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.