பிரித்தானியா……..
பிரித்தானியாவில் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளின் புகைப்படங்கள் அல்லது வீ.டி.யோ.க்களை ச.மூ.க வ.லை.த்.தளங்களில் ப.கி.ர வே.ண்.டா.ம் என பொ.லி.ஸ் எ.ச்.ச.ரி.த்.துள்ளது.
பிரித்தானியாவில் நா.ய் தி.ரு.ட்.டுகள் அ.தி.க.ரி.த்.தி.ரு.ப்பதாகவும், அதனால் மக்களுக்கும் பா.தி.ப்.பு அ.தி.க.ரித்.தி.ரு.ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தங்கள் விலை உ.ய.ர்.ந்த செல்லப் பிராணிகளின் புகைப்படங்களை வெளியிடும் பயனர்கள், பெரும்பாலும் த.ள.த்.தில் தங்களுக்கான privacy settings-ஐ சரியாக அமைப்பதில்லை, கூடுதலாக Tags பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் பயனர்களின் இருப்பிடம் தி.ரு.டர்.க.ளுக்கும், தி.ரு.ட மு.ய.ற்.சி.ப்.ப.வ.ர்க.ளுக்கும் சு.ல.ப.மா.கி.விடுகிறது என பொ.லி.ஸ் அ.தி.கா.ரிகள் தெரிவித்துள்ளனர்.
ச.மீ.பத்.தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் து.ப்.பா.க்.கி மு.னை.யி.ல் பா.ப்.ஸ்.டார் Lady Gaga-வின் Koji மற்றும் Gustav எனும் இரண்டு French bulldog வகை நாய்கள் தி.ரு.ட.ப்.ப.ட்.ட ச.ம.த்.து.வ.த்து.க்குப் பிறகு இந்த எ.ச்.ச.ரி.க்கை விடுக்கப்பட்டுள்ளது.
2019-ல் நாய் தி.ரு.ட்டு வ.ழ.க்.குக.ளின் எ.ண்ணி.க்.கை 172 -ஆக இருந்ததாகவும், 2020-ல் 465 நாய்கல் தி.ரு.ட்.டுபோ.னதா.க ப.தி.வா.கி.யுள்.ள.தா.கவும், தி.ரு.ட.ப்.பட்ட நா.ய்.க.ளைக் க.ண்.டு.பிடிக்க உதவும் பிரித்தன்யாவின் தொண்டு நி.று.வ.ன.மான Doglost தெரிவித்துள்ளது.
உ.ர.ட.ங்.கில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் ஒரு நா.யை செ.ல்.ல.ப் பிராணியாக அறிமுகப்படுத்த இதுவே சிறந்த த.ரு.ண.ம் என்று நி.றை.ய பே.ர் நி.னை.த்.தார்.கள். அ.த.னா.ல், நா.ய்.க்.கு.ட்.டி.யின் தேவை மிகவும் உய..ர்.ந்.தது, பலரும் பின்னணியை விசா.ரி.க்.காமல் ஆ.ன்.லை.னில் வாங்க தொடங்கினர்.
இந்த நிலையில், இந்த நாய்கள் எ.வ்.வ.ளவு வி.லை உ.ய.ர்.ந்.தவை என்று சிலருக்கு தெரியவந்தது போது, அவை எ.வ்.வ.ளவு மதி.ப்.பு.மிக்க ஒரு பொருள் எ.ன்.பதை. உ.ண.ர்.ந்த ம.க்.க.ளா.ல் நா.ய் தி.ரு.ட்.டுக்கள் அ.தி.க.ரித்தன என்று DogLost கூறியுள்ளது.