ஜோ பைடன்..
அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார், அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்கவுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்.த.லில் கு.டி.யரசுக் க.ட்.சி சாா்.பில் போ.ட்.டி.யிட்ட தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எ.திா்.த்.து, ஜ னநா யகக் க.ட்.சி சாா் பில் பைடன் போ.ட்.டி.யி.ட்.டாா்.
அந்தத் தோ்த.லில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வா.க்.குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து,
வாஷிங்டனிலுள்ள நாடாளுமன்றத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10 மணி) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவா் அதிபராகப் பொறுப்பேற்கிறாா்.
இந்த வி ழாவில் அ.ச.ம்.பா.வி.த.ங்.கள் ஏ தும் நி.க.ழா.மல் இருக்க பா.து.கா.ப்.பு ப.ல.ப்.ப.டு.த்.த.ப்.பட்.டு.ள்ளது, மேலும் கொ.ரோ.னா கா லம் எ.ன்.பதால் கு றை ந்த அளவிலான பங்கேற்பாளர்கள் மட்டுமே க லந்துகொ.ள்.ள உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை மு ன்னாள் அ தி பரான டிரம்ப் பு.ற.க்க.ணி.க்க.வு.ள்.ளதாகவும் த க வல்கள் வெ ளி யாகியுள்ளன.