இன்று வரை கண்டு பிடிக்கப்படாத உண்மை…ஜப்பானை ஆட்டிபடைத்த தி கி ல் ச ம்பவம்!

336

ஜப்பான்….

ஜப்பான் நாட்டையே அ.தி.ர.வை..த்.த சம்பவம் தான் 21 முகங்கள் கொண்ட மோன்ஸ்டர் அதாவது ம ர் ம ந ப ர்கள். இவர்கள் குழுவா இல்லை தனி ந ப ரா என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்கபடவில்லை. 35 வருடங்கள் ஆகியும் மக்களின் மனதில் இவர்களின் மீது உள்ள‌ ப.ய.ம் நீங்கவில்லை என்றே சொல்லலாம்.

இவர்கள் அப்படி என்ன செய்தார்கள்? இவர்களது பிண்ணனி இதுதான். அதாவது ஜப்பான் நாட்டில் 1984 மார்ச் மாதம் இந்த ம ர் ம‌ ந ப ர்கள் கிலிக்கோ என்கிற மிகப்பெரிய கம்பனியின் கெட் எச்சாக்கி அம்மா வீட்டில் இரண்டு ம‌ ர் ம ந ப ர்கள் நுழைந்த போது ஒரு சாவி ஒன்று இவர்களின் கையில் சிக்கியது .

அந்த சாவி யாருடையது என்றால் அந்த நாட்டின் மிகப்பெரிய பணக்காரரான கிலிக்கோ கம்பனியின் கெட் எச்சாக்கி என்பவருடைய வீட்டிற்குள் நு.ழை.கி.றா.ர்.க.ள். மனைவி மற்றும் மகள்ளை கட்டிப்போட்டுவிட்டு எசாக்கியை நி.ர்.வா..ணமா.க் கடத்தி சென்ற அந்த ந ப ர்கள் ஒருகிலோ தங்கமும் 100 கோடி பணமும் கேட்டு மி.ர.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.கடத்திச்சென்று மூன்று நாட்களுக்குள் எச்சாக்கி த.ப்.பி.த்.து வந்துவிட்டார்.

இதனால் ஜப்பான் நாட்டு பொ லிஸ் டிப்பான்மென்ட்டிற்கு எந்தவொரு தடயங்களும் கிடைக்கவில்லை. கு.ழ.ப்.ப.த்.தை மட்டுமே உண்டாக்கியது. எதுவுமே அந் ம ர் ம ந பர்கள் வாங்க‌வில்லை என்பதே உண்மை. இந்த சம்பவத்தை முடிக்கபோகும் நேரத்தில் கிலிக்கோ கம்பனியில் உற்பத்தி ஆகும் உணவுப் பொருட்களில் சைனேட் என்கின்ற‌ ந.ச்.சு.ப்.பொ.ரு.ளை கலந்ததாக ஒருவர் பொ லிஸ் கண்பார்வையில் ஒருவர் சி.க்.கி.னா.ர். அவர் தான் அந்த மோன்ஸ்டர் என அடையாளம் காணப்பட்டார்.ஆனால் அவரை பிடிக்கமுடியவில்லை.


இந் சம்பவத்தால் கிலிக்கோ கம்பனி பிஸ்ன்ஷில் லொஸ் ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் தாங்கள் தான் என்று கடிதமும் அனுப்பிவைத்தார்கள் அந்த ம ர் ம ந ப ர்கள். எனினும் இந் ந ப ர்கள் தங்கள் வேலை முடிந்ததாகவும் தாங்கள் இனி கிலிக்கோ கம்பனிய தொந்தரவு செய்யமாட்டோம் எனவும் மீடியாவில் தை.ரி.யா.மா.க க‌ருத்தையும் வெளியிட்டனர்.

இதை கேட்ட பொ லிஸ் படையினர் க டுப் பாகி இவர்களை பிடிப்பதற்காக 40000 பெர் கொண்ட ஒரு படையையே உருவாக்கி ஜப்பான் நாட்டயே ஒரு அலசு அலசினார்கள் இருந்தும் எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்த கேஸ் ஒருவருஷம் இழுபட அதுக்கிடையில் கிலிக்கா கம்பனிக்கு போட்டியாக இருந்த மோரினாஹா என்ற மற்றொரு கம்பனிக்கும் சைனெட் ந.ச்சு.ப்.பொ.ருள் மி.ர.ட்.ட.ல் விடுத்துள்ளனர். எனினும் இது மக்களிடையே ப.ய.த்.தை உருவாக்கத் தொடங்கியது.

இந்த தடவையாவது இந்த 21 முகங்கள் கொண்ட மோன்ஸ்டர் ம ர் ம ந ப ரை பி டித்தே ஆகனும் என்ற முடிவுக்கு வந்த ஜப்பான் பொ லி ஸார் தி.ட்.ட.ம் ஒன்றை போட்டனர். அதன் படி 21மோன்ஸ்டர் கும்பலிடம் எவ்வளவு வேண்டுமென்றாலும் ப ணத் தை தருவதாக மோரினாஹா கம்பனி கூறிய‌து. ம ர் ம  ந ப ர்களும் 50 மில்லியன் பணத்தை அவர்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டுவந்து தரவும் சொன்னார்கள்.

அதன் படி பொ லிஸ் ந ப ர் ஒருவரே மோரினாஹா எம்லோயி மாதிரி பணத்தைக் கொண்டும் போகும் போது அவரின் கண்ணிற்கு முதன் முதலாக சந்தேகித்த அதே ந பரை காண்கிறார். அந்த ந ப ரின் கண்கள் ஓநாயினுடைய கண்கள் போல் இருக்கிறது எனவும் கூறினார். இவரின் பிலானிங் படி பணத்தை வைத்துவிட்டு ம.ர்.ம ந.ப.ரை பிடித்துவிடலாம் என எண்ணிய போது தி.டி.ரெ.ன அவர் மாயமானார்.

இவர்களை பிடிக்க முடியாமல் போய் விட்டது என அந்த பொ லிஸ் படையின் தலைவர் தன்னை தானே கொ.ழு.த்.திக்..கொ.ண்.டு இ.ற.ந்.து போனார். மக்களும் பெரிய பெரிய கம்பனிகளில் இனிப்புக்களை வாங்கிசாப்பிடாமல் அ.ச்.ச.த்.தி.ல் இருந்து வந்தனர்.

இவர்கள் இரு கம்பனிகளையும் வீ.ழ்ச்.சி.யடை.ய செய்துவிட்டு.. இனி எங்களால் ஜப்பான் மக்களுக்கு எந்த பி ரச்சனையும் வராது. ஜப்பானில் வெயில் அதிகரிப்பதால் நாங்கள் யூரோ பக்கம் போகிறோம். அங்கு சென்று எங்களுடைய வேலைகளை கன்டிநியூ பண்ணுகிறோம். எங்களை போன்றவர்கள் சமூகத்திற்கு கே டு என்களை பிடிப்பது உங்கள் கடமையாகும் என மீடியாவில் கூறிவிட்டு அப்பிடியே மா யமாகினர்.

எனினும் ஜப்பானில் இன்றுவரை கண்டுபிடிக்கமுடியாத கேஸ் ஆக இது இருக்கிறது. ஏன் இப்படி செய்தார்கள் என்பது இன்றுவரை புரியாத பு.தி.ரா.க.வே இருக்கிறது.