ஷமிலுதீன்..
கு.ழ.ந்தையை அ.டித்துக் கொ.ன்றுவிட்டு தவறி விழுந்து இ.றந்துவிட்டதாக நாடகமாடிய சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ஷமிலுதீன். லாரி ஓட்டுநரான இவருக்கு நஸ்ரின் என்பவருடன் திருமணமானது.
இவர்களுக்கு நசிபா என்ற பெண் கு.ழ.ந்தை உண்டு. உடல்நலக்குறைவால் நஸ்ரின் இறந்துவிட்ட நிலையில், ஷமிலுதீன் இரண்டாவதாக அப்ஷானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாம் மனைவி மூலமாக ஷமிலுதீனுக்கு ஆண் கு.ழ.ந்தை பிறந்தது
இந்நிலையில், தமக்கு கு.ழ.ந்தை பிறந்ததும், நசிபாவை, அப்ஷானா து.ன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கு.ழ.ந்தை நசிபா வீட்டில் தவறி விழுந்து இ.ற.ந்துவிட்டதாகக் கூறி, இறுதி ச.டங்குக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது, இறந்த கு.ழ.ந்தையின் உடலில் காயங்கள் இருந்ததைப் பார்த்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் கு.ழ.ந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அப்ஷானா, கு.ழ.ந்தையை அ.டித்து து.ன்.புறுத்தியதுடன், கழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.ததும் தெரியவந்தது. இதையடுத்து, அப்ஷானாவை போலீசார் கை.து செய்தனர்.
கு.ழந்தையின் க.ழுத்தை நெரித்து கொ.ன்று சித்தி நாடகமாடிய ச.ம்.பவம் அந்தப் பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது