நினைவு தூபி………..
இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு அ டி க்கல் நாட்டப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த மு ள் ளிவா ய் க்கால் நினைவு தூபி, கடந்த 8ம் தேதி நள்ளிரவில் த க ர்க் கப்பட்டது.
இதனைக் கண்டித்து இலங்கையில் தமிழர்களால் தொடர்ச்சியாக போ ரா ட் டம் மு ன் னெடுக்கப்பட்டது.
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் இந்த ச ம் ப வத்திற்கு தங்கள் க ண் டனங்களை பதிவு செய்திருந்தனர்.
க டு ம் எ தி ர் ப்பு எழுந்ததையடுத்து த க ர்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் மு ள் ளி வா ய்க்கால் நினைவு தூபி அமைக்க முடிவு செ ய் யப்பட்டது.
பல்கலைகழக துணைவேந்தர் சற்குணராஜா இன்று அதற்கான அ டி க் கல் நாட்டினார். மும்மத முறைப்படி இந்த அ டிக் கல்நாட்டு விழா நடைபெற்றது.