தேனி….
கோடாங்கிபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் தம்பதிகள் மீது லாரி மோ.தி வி.பத்து ஏற்பட்டதில் ம.னைவி கண் முன்னே கணவன் ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார்.
தேனி அருகே ஆதி பட்டியைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர் போடியில் உள்ள தனியார் மொபைல் கடையில் வேலை செ.ய்து வருகிறார். இவர் தனது ம.னைவி ஜெயப்பிரியா உடன் போடியில் உள்ள மொபைல் கடைக்கு ஆதி பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது கோடங்கிபட்டி தேவர் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் முன்னே சென்ற அ.ரசு பேருந்து நிற்பதை கண்டு தனது வாகனத்தை நிறுத்தி உள்ளார். சற்றும் எ.திர்பாராத நிலையில் பின்னால் அதிவேகத்தில் வந்த லாரி அருண்பாண்டியின் இருசக்கர வாகனத்தின் மீது மோ.தியது.
இதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அருண்பாண்டி மற்றும் அவரது ம.னை.வி ஜெயப்பிரியா இருவருக்கும் ப.ல.த்த கா.ய.ம் ஏற்பட்டது. அருண்பாண்டி தலையில் ஏற்பட்ட ப.ல.த்த கா.யம் காரணமாக ம.னை.வி கண்முன்னே இ.ர.த்.தவெள்ளத்தில் து.டி.து.டி.த்து உ.யி.ரி.ழந்தார்.
ப.ல.த்.த கா.ய.ம.டைந்த ஜெயபிரியாவை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அ.ர.சு ம.ரு.த்துவக்கல்லூரி ம.ரு.த்.து.வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயப்பிரியாவுக்கு தீ.வி.ர சி.கிச்சை அளிக்கப்பட்டு உ.யிருக்கு ஆ.பத்தான நிலையில் மதுரை அ.ர.சு ம.ருத்துவமனைக்கு மேல் சி.கிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வ.ழக்கு பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய லாரி மற்றும் வி.பத்துக்கு காரணமான அரசு பேருந்தினை ப.றிமுதல் செய்தனர். தப்பியோடிய திண்டுக்கல்லை சேர்ந்த லாரி ஓட்டுனர் காளிமுத்து (வயது 23) பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ம.னை.வி கண் முன்னே கணவன் து.டி.து.டித்து இ.ற.ந்த ச.ம்பவம் தேனி மக்களிடையே மிகுந்த சோ.கத்தை ஏற்படுத்தியுள்ளது.