இஸ்ரேல்………
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் கடற்கரைக்கு தினந்தோறும் ஆஜராகும் 26 வயதான ஜூலியன் மெல்சர்(Julian Melcer),
கடற்கரையோரம் தூ.க்.கி.வீசப்படும் சி.க.ரெ.ட் துண்டுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கடற்கரையையும் தனது வீடாகவே பார்ப்பதாக கூறும் ஜூலியன், ஒவ்வொரு நாளும் தனக்கு பூமி தினம்தான் என தெரிவிக்கிறார்.
சேகரித்த சி.க.ரெட் துண்டுகளை கொண்டு க.லை.ப்.படைப்புகளை உருவாக்கும் ஜூலியன்,
பொது இடங்களில் சி.க.ரெட் துண்டுகள் வீசுப்படுவதை தடுக்கும் விதமாக கடற்கரைக்கு வரும் மக்களிடம் பா.க்.கெட் ஆஷ்ட்ரேவை விற்பனை செ.ய்.து, அதன்மூலம் மாதம் 3000 முதல் 4000 டாலர் வரை வருமானம் ஈட்டுகிறார்.