உகாண்டாவில்…
உகாண்டாவில் ச.வ.ப்.பெ.ட்.டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றிச் சென்ற லொறி, கார் மற்றும் மூன்று வா கனங்கள் மீ.து மோ.தி.ய.தில் 32 பேர் ப.லி.யா.ன ச.ம்.ப.வம் து.ய.ர.த்.தை ஏ.ற்.ப.டு.த்தியுள்ளது.
மேற்கு உகாண்டாவில் Kasese அருகே இந்த கோ.ர வி.ப.த்து இ டம்பெற்.றதாக செஞ்சிலுவை சங்க செய்தித் தொடர்பாளர் Irene Nakasiita தெரிவித்துள்ளார்.
ச.வ.ப்பெ.ட்.டியுடன் இ றுதிச்ச.ட.ங்கில் பங்கேற்றவர்களை ஏ.ற்.றி அ.தி.கச்சு.மையுடன் வந்த டிரக், கார் மற்றும் மூன்று வாகனங்கள் மீது மோ.தி ப.ய.ங்.கர வி.ப.த்.து.க்கு.ள்ளானது.
சாலை சிறியதாக உள்ளது, அதில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது மற்றும் ச.ம்.பவத்தின் போது இ.ரு.ட்டாக இருந்தது என Irene Nakasiita வி.ப.த்.தி.ற்.கான கா.ர.ண.ங்களை விளக்கினார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, Kasese-விலிருந்து வந்த இரண்டு லொறிகள் வி.ப.த்.து.க்.கு.ள்.ளா.ன இ.ட.த்.திலிருந்த வா கனங்கள் மீது மோ.தி.ய.து. மூன்றாவதாக எ.தி.ர் திசையில், Bundibugyo இருந்து வந்த வா.க.னமும் மோ.தி க.வி.ழ்.ந்.த.து என Irene Nakasiita தெரிவித்தார்.
இ.ற.ந்.த.வ.ர்.களை கொ.ண்.டு செ.ல்.ல செ.ஞ்.சிலுவை சங்க ஊழியர்களும், தன்னார்வலர்களும் உகாண்டா ப.டை.யி.ன.ருடன் இணைந்து ப.ணியாற்றி, உ.யி.ரி.பி.ழை.த்த ஐந்து பே ரை கா ப்பா ற் றினர் என Irene Nakasiita தெரிவித்தார்.