உலகிலேயே அழகான பெண் மீன் வியாபாரி… ஏன் இவர் மீன் வியாபாரம் செய்கிறார் தெரியுமா…? இதனால் இவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

385

அழகான மீன் வியாபாரி பெண்…

இணையத்தை க.ல.க்கும் “உலகிலேயே மிக அழகான மீன் வி.யா.பாரி பெண்” புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் தற்போது ப.ரவி வருகிறது

தாய்வான் சாங்ஹவுவா மாவட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய லியு பெங்பெங் என்ற இளம்பெண்ணின் தாயார் மீன் வி.ற்று வருகிறார். இந்நிலையில், லியு பெங்பெங் தனது தாயிக்கு உதவும் வகையில், தனது தாயின் மீன் க.டை.யில் மீன் வியாபாரம் செ ய் துள்ளார்.

அப்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவரின் புகைப்படங்களை முகநூளில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் ப..ய.ங்.கர வை.ர.லா.க ப.ர.வி.யுள்ளது. தனது 26 வயதில் உலகிலேயே மிக அழகான மீன் வியாபார பெண் என்ற பெயரில் பிரபலமாகியுள்ளார்.

இது குறித்து லியு-வின் தாய் கூறுகையில், இவள் மாபெரும் மகள் என்று விவரித்தார், அவருடைய மாடலிங் தோற்றங்களுக்கு இடையில் குடும்ப வணிகத்திறக்கும் அவள் உதவுகிறார். மேலும் இவள் வியாபாரம் செ ய் தால் அன்றைக்கு வியாபாரம் சராசரியான அளவை விட அதிகமாக விற்பனையாகும் என கூறினார்.


இது குறித்து லியு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கையில், என் குடும்பம் நான்கு தலைமுறைகளாக மீன் விற்பனை செ ய்து வருகிறது.

வணிகம் நல்ல முறையில் இருப்பதற்கு, இங்கு உள்ள நிறையப் பேர் இப்போது தங்கள் தொலைபேசிகளில் என்னை படப்பிடிப்பு செய்வதில் பிஸியாக இருக்கிறார்கள், என் அம்மாவிடமிருந்து அவர்கள் அதிக மீன் வாங்குவதை நான் விரும்புகிறேன், என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது அன்னைக்காக சந்தையில் பணிபுரிவதை தொட்ரவதாகவும் அவர் உ.று.தி.யளித்தார்.