ஊஞ்சலில் விளையாடிய போது க.ழு.த்து இறுகி சிறுவனுக்கு ந டந்த ச.ம்.பவம்!!

527

க.ள்.ள.க்.கு.றிச்சி………

க.ள்.ள.க்.கு.றிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஊஞ்சல் விளையாடிய போது துணி க.ழு.த்து இ.று.க்.கியதால் சிறுவன் உ.யி.ரி.ழந்தான்.

மணம்பூண்டியை சேர்ந்த தனராஜன் என்பவரது 13 வயது மகன் யோகேஷ்,

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துணியால் ஊஞ்சல் கட்டி விளையாடியதாக கூறப்படுகிறது.


அப்போது எ.தி.ர்.பா.ரா.த.விதமாக அந்த துணி சு.ற்.றி க.ழு.த்து இ.று.கியதில் யோகேஷ் ச.ம்.பவ இ.ட.த்.திலேயே உ.யி.ரிழந்தான்.