எஸ்எஸ்ஐ கொலை செய்ய சிறுவர்கள் போட்ட ஸ்கெட்ச் : விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!!

858

திருச்சி…

திருச்சி அருகே நவல்பட்டு சிறப்பு கா.வல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமி நாதன். நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நவல்பட்டு சாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார்.

ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்கள். இதை அடுத்து அவர்கள் ஆடுகளை திருடும் கு.ம்.பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட கா.வலர் பூமிநாதன் அவர்களை வி.ர.ட்டிப் பிடிக்க சென்றார்.

அப்போது திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் முகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகே சென்றபோது ஒரு இரு சக்கர வாகனத்தை எஸ்எஸ்ஐ தடுத்து நிறுத்தினார்.


பின்னர் அதிலிருந்து தி.ரு.டர்களை ம.ட.க்கி பிடித்து விட்டு சக கா.வ.லர்களுக்கு தகவல் கொடுக்க பூமி நாதன் முயற்சி செ.ய்.துள்ளார். ஆனால் அந்த ஆடு திருடும் கு.ம்.பல் மறைத்து வைத்து இருந்த அ.ரிவாளை வைத்து அவரை ச.ர.மாரியாக தா.க்.கி உள்ளனர். இதில் தலையில் ப.ல.த்த கா.யம் அ.டைந்த கா.வல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ச.ம்.பவ இ.ட.த்.திலேயே ப.ரி.தாபமாக உ.யி.ர் இ.ழ.ந்தார்.

இதை அடுத்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல ஐஜி(பொறுப்பு) மற்றும் டிஐஜி சரவண சுந்தர் உள்ளிட்டோர் வி.சா.ரணை மேற்கொண்டனர். கு.ற்.றவாளிகளைப் பிடிக்க எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

பூமிநாதனின் உடல் அவரது சொந்த ஊரில் கா.வ.ல்துறை மரியாதையுடன் ந.ல்.லடக்கம் செ.ய்.ய.ப்பட்டது.

இந்த கொ.லை வ.ழ.க்கு தொடர்பாக 6 பேர் வி.சா.ரணை வளையத்துக்குள் கொண்டு வ.ரப்பட்டனர். அதில் ஒருவர் த.லை.மறைவாகியுள்ளார். மூன்று பேரை கைது செ.ய்.துள்ளனர். அவர்களில் இருவர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான மூன்று பேரும் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடுத்த தோகூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆடுகளை தி.ருடும் தொழிலை பல வருடகாலமாக செ.ய்து வருவதும் போலீசாருக்கு தெரியவந்ததுள்ளது.

கொ.லை.யா.ளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – தொடர்ந்து வி.சாரணை நடைபெற்று வருகிறது.

24 மணி நேரத்தில் கொ.லை.யா.ளிகளை பி.டி.த்த திருச்சி தனிப்படை போ.லீசாரை அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். பூமிநாதன் உடலில் எற்பட்ட ப.ல.த்த கா.ய.ங்களை ஆய்வு செ.ய்த போது அவரை அ.ரி.வாளால் வெ.ட்.டவில்லை, க.றிக்கடைகளில் பயன்படுத்தும் கூ.ர்.மையான ஆ.யுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கொ.லை செ.ய்திருக்கலாம் என்று

காவல்துறையினர் ச.ந்தேகித்தனர் – ஆடு தி.ருடும் கு.ம்பல் பொதுவாக இது போன்ற ஆ.யுதங்களை வைத்துக்கொண்டு சுற்றித் திரிவார்கள் என்றும் யூகித்தனர்.

கொ.லை நடந்த இடத்தில் நேற்று அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை பதிவு செ.ய்யப்பட்ட செல்போன் எண்கள் மூலம் டிரேஸ் செய்து காவல்துறையினர் வி.சாரணை நடத்தி வந்தனர்- அப்போது 2 செல்போன்கள் ச.ம்.பவ இடத்திலிருந்து புதுக்கோட்டை பொன்னமராவதி இடையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எண்களுக்கு தொடர்பு கிடைக்கவில்லை,மதியம் வரை செல்போன்களை சுவிட்ச் ஆப் செ.ய்து வைத்திருந்தனர் – தொடர்ந்து வி.சாரணையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கொ.லை.யா.ளிகள் 4 பேரையும் பிடித்தனர். கல்லணை தோகூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஆடு தி.ருடும் தொழிலை பல வருடமாக செய்து வருவதும் தனிப்படை போ.லீ.சாருக்கு தெரிய வந்துள்ளது, கொ.லை.யா.ளிகள் தற்போது திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். தலைமறைவாகியுள்ளவரை தேடும் பணியும் தீ.வி.ரமாக நடைபெற்று வருகிறது.