ஏழு வயது சிறுவன் மீது வ.ன்.பு.ணர்வுக் கு.ற்.ற.ச்சாட்டு… தி.டு.க்கிடவைத்துள்ள ஒரு செய்தி!!

447

சிறுவன்……….

ஏழு வயது சிறுவன் ஒருவன் மீது நியூயார்க் பொ.லி.சார் வ.ன்.பு.ண.ர்வுக் கு.ற்.ற.ச்.சா.ட்டு ப.திவு செ.ய்.து.ள்.ள விடயம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. கு.ற்.ற.ம் சு.ம.த்தப்பட்டுள்ள நபர் சிறுவன் என்பதால், அவன் மற்றும் பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் கு.றி.த்.த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில், Queens பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியான Anthony Martone என்பவர், ஒரு ஏழு வயது சிறுவன் மீது கு.ற்.ற.ச்.சா.ட்டு ப.திவு செ.ய்.து.ள்ள அதிகாரிகளை வ.ன்.மை.யாக க.ண்.டி.த்துள்ளார்.

ஒரு ஏழு வயது கு.ழ.ந்.தை.க்கு தன என்ன செ.ய்.கிறேன் என்றே தெரியாது, அப்படியிருக்கும்பட்சத்தில், ஒரு ஏழு வயது கு.ழ.ந்தை மீது வ.ன்.பு.ண.ர்வுக் கு.ற்.றம் சா.ட்.டுவது அ.ப.த்தம் ஆகும்.


உண்மையாகவே அந்த சிறுவன் அதைச் செ.ய்.தான் என்பதை கு.ற்.ற.ம் சா.ட்.டி.ய.வர்கள் நி.ரூ.பி.க்.க.வேண்டியிருக்கும். என்னைப் பொருத்தவரை அது சா.த்.தி.யமேயில்லை என்கிறார் Anthony.

அமெரிக்காவைப் பொ.ரு.த்.தவரை, நியூயார்க் ச.ட்.ட.ப்படி ஏழு வயது சி.று..வ.ர்களைக் கூட கை.து செ.ய்.ய.வும் முடியும், அவர்களை சிறார் கு.ற்.ற.வா.ளி.களாக வி.சா.ர.ணை.க்கு உ.ட்.ப.டுத்தவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.