ஒன்ராறியோ புயல் கொண்டுவந்த ஆலங்கட்டி மழை: வெளியாகியுள்ள புகைப்படங்கள்!!

326

ஒன்ராறியோவில் அடித்த புயல், ஆலங்கட்டி மழையைக் கொண்டுவருவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வெளியாகியுள்ள வீடியோக்களில் ஒன்றில் வானிலிருந்து பனிக்கட்டிகள் விழுவதையும் தரையெங்கும் பரவியிருப்பதையும் காணலாம்.

கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ முதலான இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.


வெளியாகியுள்ள மற்றொரு வீடியோவில் சாலையில் வாகனங்கள் செல்ல, வானிலிருந்து ஆலங்கட்டி மழை பெய்ய அதனூடே வாகனங்கள் செல்வதையும் காணமுடிகிறது.