ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பேருந்து : பின் நேர்ந்த கதி !!

509

புதுக்கோட்டை………

புதுக்கோட்டை அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கடைக்குள் புகுந்ததில்,பெண் ஒருவர் ப.டு.கா.யமடைந்தார்.

உப்பிலிகுடியில் இருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த நகர பேருந்தை, ஓட்டுனர் நிறுத்த முற்பட்ட போது,

பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிரே இருந்த கடைக்குள் புகுந்தது.


இதில், உப்புபட்டியைச் சேர்ந்த மலர்க்கொடி என்ற பெண்ணுக்கு ப.டு.காயம் ஏற்பட்டதோடு, கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறி சே.த.மடைந்தது.