மாயா..
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் மாயா. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மாயா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட் பற்றி கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவர் மக்களால் அதிக வெறுப்பை தான் சம்பாதித்துவிட்டார். மேலும் மாயா ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவலையும் பலர் கூறி வந்தனர். அதில் பாடகி சுசித்ரா வெளிப்படையாக மாயாவை பற்றி பல விசயங்களை ஓப்பன் செய்திருக்கிறார்.
இந்நிலையில் தன்னுடன் பழகும் பெண்களிடம் எப்படி மாயா நடந்து கொள்வார் என்ற விவரத்தை அந்த பெண்களே தன்னிடம் கூறியதாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் சுசித்ரா. தன்னுடன் பழகும் பெண்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாக பேசியும் அவர்களுடைய நண்பர்களிடம் இல்லாதது பொல்லாத விசயங்களை கூறி அவர்கள் வெறுக்கும் படியாக செய்வதுமாக இருப்பார்.
அதன்பின் நான் தான் உன் தோழி என்ற மனநிலையை உருவாக்கி தன்னுடைய அடிமையாக மாற்ற முயற்சி செய்வாராம். மேலும் அடிமைத்தனத்தை தாமதமாக தான் அந்த பெண்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
அப்படி நிறைய பெண்களை மாயா நாசம் செய்துள்ளார் என்றும் ஓரினச்சேர்க்கையில் இருக்கும் போது எனக்கு இது பிடிக்கவில்லை, இனிமேல் நான் ஆண்களுடன் உறவில் இருக்க போகிறேன், நீ வேற ஆலை பார்த்துக்கொள் என்று பேசி அவர்களின் மனதை நோகடிப்பாராம். இதை அந்த பெண்கள் கூறியதை சுசித்ரா கூறியதில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.