சென்னை…
.
சென்னை அடுத்த புழல் லட்சுமியம்மன் கோயில் முதல் தெருவில் வசிப்பவர் தமிழ்செல்வன்.
லோடுமேனாக பணிபுருந்து வரும் இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மனைவி சரிதாவுடன் மீஞ்சூரில் இருந்து புழலில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் பிற்பகல் கணவன் மனைவிக்கிடையே குடும்ப ச.ண்.டை நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ச.ண்.டை நடந்த வீட்டில் இருந்து அ.ல.றல் சப்தம் கேட்கவே ஏதோ விபரீதம் நடந்துள்ளது என நினைத்த அருகில் இருந்தவர்கள், இது குறித்து புழல் கா.வ.ல்நிலையதிற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த போ.லீ.சார், ச.ம்.பவம் நடந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர்.
அங்கு ம.னை.வி சரிதா இ.ற.ந்து கிடந்ததை பார்த்த போ.லீ.சார் அ.தி.ர்.ச்.சியடைந்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வ.ழ.க்குபதிவு செ.ய்த போ.லீ.சார் வி.சா.ரணை செ.ய்.தனர். வி.சா.ரணையில் குடும்ப ச.ண்.டை.யில் மனைவி சரிதாவின் க.ழு.த்தை நெ.றி.த்து கொ.லை செ.ய்.து.வி.ட்டு கணவன் தப்பியோடியது தெரியவந்தது.
இவர் சபரிதாவை நான்காவதாக திருமணம் செய்து கொ.ண்டு வாழ்ந்து வருகின்றார் என்பது தெரியவந்தது.
மேலும் த.லைமறைவான தமிழ்செல்வன் மீது மீஞ்சூர் கா.வல் நிலையத்தில் கொ.லை வ.ழ.க்கு உள்ளதாகவும், அவரை பிடித்த பிறகே உண்மைசூழ்நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.