கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொ.லை.யாளிகளை ஏவிய பெண்: அம்பலமான பகீர் சம்பவம்!!

387

இந்தியா..

இந்திய மாநிலம் கேரளாவில் காவல்துறை அதிகாரியான கணவரின் நண்பருக்கு எதிராக வாடகை கொ.லை.யாளிகளை ஏவிய வங்கி அதிகாரியான பெண்மணி கை.தாகியுள்ளார்.

கேரள வங்கி கண்ணூர் கிளையில் பணியாற்றி வந்த 52 வயதான என்.வி.சீமா என்பவரே பரியாரம் பகுதி பொ.லிசாரால் கை.து செ.ய்.யப்பட்டுள்ளார்.

சீமா அளித்திருந்த முன் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குடியிருப்புக்கு சென்ற பொலிசார் அவரை கைது செ.ய்.து.ள்ளனர். க.ட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வரும் 55 வயதான சுரேஷ் பாபு என்பவர் கு.ம்.பல் ஒன்றால் தா.க்.க.ப்பட்ட ச.ம்.பவத்தில் பொ.லிஸ் முன்னெடுத்த வி.சா.ரணையிலேயே தா.க்.கு.தல்தாரிகளை ஏ.வி.யது பெண் என தெரிய வந்தது.


பொ.லிஸ் அதிகாரியான கணவரின் நண்பரும், அண்டைவீட்டாரும், உறவினருமான சுரேஷ் பாபுக்கு எ.தி.ராக 3 லட்சம் ரூபாய் செலவிட்டு வாடகை கொ.லை.யா.ளி.களை சீமா ஏ.வி.யுள்ளார்.

இந்த நிலையில் சுரேஷ் பாபு கா.ய.ங்களுடன் தப்ப, அவரை தா.க்.கி.ய ஐவர் கு.ம்.பல் பொலிசாரால் கைது செ.ய்.ய.ப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட வி.சா.ரணையிலேயே சீமா இந்த விவகாரத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கடன் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் காலதாமதம் செ.ய்து வருவதாலும், கணவரை தவறான பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் கூறி வாடகை கொ.லை.யா.ளிகளுக்கு பணம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 18ம் திகதி சுரேஷ் பாபுவின் குடியிருப்புக்கு அத்துமீறி நுழைந்த நால்வர் கு.ம்.பல், கொ.டூ.ரமாக வாளால் தா.க்.கிவிட்டு மா.யமாகியுள்ளது. தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள சீமா, நீ.திமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.