கணவருடன் வாக்குவாதம் : படுக்கை அறை ஜன்னல் வழியே கணவன் கண்ட அ.திர்ச்சிக் காட்சி!!

484

அனுஜா….

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பு.கு.ந்த வீட்டில் தூ.க்.கிட்ட நி.லையில் கண்டெடுக்கப்பட்டு ம.ரு.த்துவமனை சி.கி.ச்சையில் இருந்த இ.ள.ம் பெ.ண் ம.ர.ண.மடைந்துள்ளார்.

கேரளாவின் கொ.ல்.லம் மா.வட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் ம.னை.வி  அனுஜா என்பவரே சி.கி.ச்சை ப.ல.னின்றி ம.ர.ணமடைந்தவர்.

கடந்த மாதம் 30ம் திகதி இரவு ப.டு.க்கையறையில் தூ.க்.கிட்ட நிலையில் அனுஜா மீ.ட்.கப்பட்டார். ஆ.ப.த்.தான நிலையில் மீ.ட்.கப்பட்ட அவரை கொ.ல்.லம் நகரில் அமைந்துள்ள த.னி.யார் ம.ரு.த்துவமனையிலும் பின்னர் திருவனந்தபுரம் அ.ரசு ம.ரு.த்துவமனையிலும் சி.கி.ச்சைக்காக அனுமதித்திருந்தனர்.


ஆனால் சி.கி.ச்சை ப.ல.னின்றி அனுஜா ம.ர.ணமடைந்துள்ளார். மாமியாரின் து.ன்.புறுத்தலே தமது மகளின் த.ற்.கொ.லை முயற்சிக்கு காரணம் என குறிப்பிட்டு, அனுஜாவின் தந்தை அனில்குமார் பொ.லி.சாருக்கு பு.கா.ர் அளித்துள்ளார்.

சதீஷின் தாயார் சுனிஜாவுக்கு எ.தி.ராக கு.டும்ப வ.ன்.மு.றை, து.ன்.புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வ.ழ.க்கு பதிந்து பொ.லி.சார் வி.சா.ரணை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே சதீசுக்கும் அனுஜாவுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் சில நாட்களிலேயே சுனிஜா தம்மை து.ன்.பு.றுத்த தொடங்கினார் என அனுஜா பெற்றோரிடம் கூறியுள்ளார்.

ச.ம்.பவத்தன்று அனுஜாவும் சதீஷும் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அனுஜா ப.டு.க்கையறைக்குள் சென்றுள்ளார். பொதுவாக, வா.க்.கு.வாதம் ஏற்பட்ட நாட்களில் அவர் ப.டு.க்.கையறையில் இருந்து வெளியே வருவதில்லை என்பதால் யாரும் கவனிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

ஆனால், இரவு பலமுறை முயன்றும் கதவு தி.றக்காத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தூ.க்.கி.ட்ட நிலையில் அனுஜாவை கண்டுள்ளனர். இதனையடுத்து, கதவை உ.டைத்து உள்ளே செ.ன்.ற சதீஷ், ம.னை.வியை மீ.ட்டு ம.ரு.த்.துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.