கணவரை கழட்டிவிட்டு போதை கடத்தல் வியாபாரியுடன் உறவு.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

1389

நமிதா..

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நமிதா, கடந்த 2004 -ம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் விஜய், அஜித், நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகன்லால் மற்றும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நமீதா, குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர், நடிகைகளில் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டது நமிதா மட்டும் தான். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிய உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.


நமிதா, போதை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு கோடீஸ்வர தொழிலதிபருடன் உறவில் இருக்கிறாராம். இந்த விஷயத்தால் நமிதா காதல் கணவரை பிரிய உள்ளார் என கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நமிதா தரப்பினர் தெரிவிக்க வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.