கனடாவில்…
சி றுவர் ஆ.பா.ச.க் கு.ற்.ற.ச்.சா.ட்.டு.க.ளை எ.தி.ர்நோ.க்.கியுள்ள Whitby பகுதியை சேர்ந்த தமிழ் நபர் ஒருவர் கை.தா.கி.யு.ள்ளார் என டர்ஹாம் பொ.லி.ஸா.ரை மேற்கோள்காட்டி கனடா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறு வயதுடைய பிள்ளைகளின் ஆ.பா.ச.மா.ன ப.ட.ங்.களை APPs தொழில்நுட்பம் மூலம் தரவிறக்கம் செ.ய்.த தமிழ் நபர் ஒருவரை கனடா பொ.லி.ஸார் நேற்றுமுன்தினம் கை.து செ.ய்.து.ள்.ள.னர். 33 வயதான கார்த்திக் மணிமாறன் என்பவரே இவ்வாறு கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கு.ற்.ற.ச்சா.ட்.டை எ.தி.ர்நோ.க்.கியுள்ளவர் 2020ம் ஆண்டு Snapchat, TikTok, Omegle, Likee and KIK Messenger உள்ளிட்ட பல ஒன்லைன் தளங்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Dirtyboy, Dirtyboui, Daddy Dirty, Virus Redbeast, Rock Shan Rock எனும் பல பெயர்களில் அவர் இந்த தளங்களை பயன்படுத்தியுள்ளதாக பொ.லி.ஸா.ர் தகவல் வெ.ளி.யிட்டுள்ளனர்.
National Child Exploitation Crime Centre ஊடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த ந பர் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்.ள.தாக அந்த செய்தியில் சு.ட்.டிக்.கா.ட்.டப்பட்டுள்ளது.
இந்நி லையில், குறித்த நபருக்கு எ.தி.ரா.க மே.ல.திக த க வல்களை வழங்க விரும்புபவர்கள் 1-888-579-1520 என்ற பொ.லி.ஸ் இலக்கம் அல்லது 1-800-222-8477 என்ற கு.ற்.ற.த்த.டு.ப்.பு பி.ரி.வி.ற்கு தொடர்புகொ.ள்.ளு.மாறு கோ.ரி.க்.கை வி.டு.க்.க.ப்ப.ட்.டுள்ளது.