கரும்பு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 6 வயது சிறுமி ! 1 மாத விசாரணையில் வெளி வந்த நம்பமுடியாத உண்மை!

1131

தென் ஆப்பிரிக்காவில் ஆறு வயது சி று மி க ரு ம்பு தோட்டத்தில் ச ட ல மா க கி ட ந் த ச ம் ப வத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் தாயே கொ லை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

டுர்பனில் உள்ள க ரு ம்பு தோட்டத்தில் 6 வயதான Alexia Nyamadzawo கடந்த மாதம் 31ஆம் திக தி ச ட ல மா க கண்டெடுக்கப்பட்டார்.

இதற்கு இரு தினங்களுக்கு முன்னர் Alexia-வின் தாயார் Fungai பொ லி சி ல் ஒரு பு கா ர் கொடுத்தார்.

அதில், தனது ம க ளை ந ப ர் ஒருவர் காரில் க ட த் தி சென்றார், பின்சீட்டில் அ ழு து கொண்டே என் மகள் உட்கார்ந்திருந்தாள் என கூறினார்.


இதன்பின்னரே Alexia-வின் ச ட ல த் தை பொ லி சா ர் கை ப் ப ற் றினார்கள்.

இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொ லி சா ர் வி சா ரித்த நி லை யில் இறுதியாக Alexia-ன் தாயார் Fungaiயே ம க ளை க ழுத்தை நெ ரி த்து கொ லை செய்துவிட்டு நாடகமாடியதை பொ லி சா ர் கண்டுபிடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவர் கை து செ ய் ய ப்பட்டுள்ளதோடு நீ தி ம ன் ற உ த்த ரவின்படி மனநல ப ரி சோ த னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையில் உ யி ரி ழ ந்த Alexia-வின் உடலுக்கு அவரின் சொந்த ஊரான ஜிம்பாப்வேயின் Kwekwe நகரில் இறுதிச்ச ட ங் கு நேற்று நடைபெற்றது.

அலெக்ஸிங் குறித்து அவர் உறவினர்கள் கூறுகையில், கூச்ச சுபாவம் கொண்ட Alexia எப்போதும் தனது தாய், த ந் தையுடன் இருக்கவே விரும்புவாள்.

அப்படிப்பட்டவளை பெற்ற தாயே கொ லை செய்துள்ளது அ தி ர் ச் சியளிக்கிறது என கூறியுள்ளனர்.