கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பேராபத்து ஏற்படலாம்… உஷார்!

595

க.ழி.ப்பறை………..

க.ழி.ப்.பறையில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள்.

நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் ம.ல.க்குடலில் ஆ.ச.னவாய் ந.ர.ம்புகளில் அ.ழு.த்தம் அதிகரிக்கிறது என்று விவரிக்கிறார் ஆய்வின் ம.ரு.த்.துவர் ஜார்விஸ்.


பொதுவாக ம.ல.ச்சிக்கல், ம.லம் க.ழிப்பதில் சிரமம், க.ர்.ப்ப காலத்தில் ம.ல.ச்சிக்கல் உ.பா.தைகள் போன்ற காரணங்களால் மூலம் நோ.ய் வரும். மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அ.ம.ர்.வதால் வராது.

தினம் தினம் அப்படி அமர்ந்திருப்பது நிச்சயம் மூ.ல.த்தை உண்டாக்கும் என்கிறது ஆய்வு. இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் ப.ழ.க்கம் இன்று செல்போன்களால் மட்டுமல்ல.

இதற்கு முன் பி.டி.த்த புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு படிக்கும் ப.ழ.க்கம் இருந்தது. மூலம் வருவதற்கு முன் அ.றி.கு.றி.களாக எ.ரி.ச்சல், அ.ரி.ப்பு, ர.த்.தக் க.சிவு, கட்டிகள், ம.ல.ம் க.ழி.த்த பின்னரும் க.ழி.க்காத உ.ணர்வு போன்றவை பட்டியலிட்டுள்ளனர்.

இந்த அ.றிகு.றிகள் தென்பட்டால் மூலம் வராமல் தவிர்க்க நா.ர்.ச்சத்து , தினமும் உடற்பயிற்சி, க.ழி.ப்பறைக்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்ற வி.ஷ.யங்களை மேற்கொள்ள வேண்டும்.