காதலன் தொந்தரவால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் போலீசுக்கு நேர்ந்த கதி!!

575

மகாராஷ்டிரா…

காதலனின் தொந்தரவு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெ.ண் போ.லீ.ஸ் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் வசாய் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் பெண் போ.லீ.சா.ராக இருந்து வந்தவர் தீபாலி கதம்.

இவரும், நாலாச்சோப்ரா துலின்ஞ் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வரும் போ.லீ.ஸ்காரர் வால்மிக் அகிரே என்பவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்து உள்ளனர்.


ஆனால் அவர்களுக்குள் தி.டீ.ரெ.ன்று ஏற்பட்ட ச.ண்.டை.யால் அந்த காதல் பாதியிலேயே முறிந்து போனது .அதன் பிறகு அந்த பெண் போலீசுக்கு வேறொரு மாப்பிளையை பார்த்து அவரின் குடுமபத்தார் நிச்சயம் செ.ய்.தனர்.

அதனால் அந்த தீபாலி கதமிற்கு மயூர் காம்ளே என்ற வா.லிபருடன் வருகிற 16-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

இதற்கிடையே அந்த பெண் போ.லீ.சின் முன்னாள் காதலன் இந்த கல்யாணத்தை பற்றி கேள்விப்பட்டு ,அந்த பெ.ண்.ணுக்கு நிச்சயம் செ.ய்த மாப்பிள்ளையிடம் சென்று தங்களின் காதல் விவகாரத்தினை கூறிவிட்டார்.

இதனால் க.டு.ப்பான மாப்பிளை அந்த பெ.ண் போலீஸுடனான கல்யாணத்தை நி.று.த்தி விட்டார்.

இதனால் மனம் நொந்து போன அந்த பெண் போலிஸ் தீபாளி தன் முன்னாள் காதலன் தொல்லை தாங்க முடியாததால் இறக்க விரும்புவதாக ஒரு த.ற்.கொ.லை குறிப்பை எழுதி வைத்து விட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் .பின்னர் பொ.லி.ஸார் வ.ழ.க்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.