காதலியை சு.டு.காட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன் : நடந்த வி.பரீதம்!!

582

ராஜஸ்ரீ..

கல்லூரி மா.ணவியை கா.தலன் அ.டி.த்.து கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தை சா.க்குமூட்டையில் க.ட்டி சு.டு.கா.ட்டில் வீ.சிச் சென்றுள்ள ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திருக்கனூரை அடுத்த சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்தவர் ராமன். இவருக்கு ராஜஸ்ரீ(17) என்ற மகள் உள்ளார். ராஜஸ்ரீ சேதராபட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று முன் தினம் வ.ழ.க்கம் போல், கல்லூரிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி, வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். கல்லூரி முடிந்தும், அவர் வீட்டிற்கு திரும்பாத காரணத்தினால், குடும்பத்தினர், அவரை போனில் தொடர்பு கொண்ட போது, நான் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேம், வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.


ஆனால், அவர் வீடு திரும்பவேயில்லை, இதனால் ச.ந்.தே.கமடைந்த பெற்றோர், உடனடியாக கா.வ.ல்.நிலையத்தில் இது குறித்து பு.கா.ர் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், வில்லியனூரை அடுத்த பொறையூர் பேட் பகுதியில் உள்ள சு.டு.கா.ட்டில் ம.ர்மமான முறையில் சா.க்கு மூ.ட்டை கி.டப்பதாக பொ.லி.சா.ருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொ.லி.சா.ர் அங்கு வி.ரைந்து சென்று, சா.க்குமூட்டை பிரித்து பார்த்த போது, பெ.ண் ஒருவரின் ச.ட.ல.ம் இருப்பது க.ண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் ந.ட.த்.தப்பட்ட வி.சா.ர.ணையில், அவர் கா.ணமல்போன ராஜஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரது உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரி.சோ.த.னைக்கு அனுப்பி வைத்த பொ.லி.சார், இந்த ச.ம்.ப.வம் கு.றி.த்.து தீ.விர வி.சா.ர.ணை மேற்கொண்டுள்ளனர்.

அப்பெண்ணின் கல்லூரி சென்று திரும்பும் பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது, பொறையூர் பகுதியைச் சேர்ந்த இ.ளை.ஞ.ர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ராஜஸ்ரீயை சு.டு.கா.ட்டு பகுதிக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.

பொ.லி.சா.ர் உடனடியாக அவரைப் பி.டி.த்.து வி.சாரித்த போது, அந்த நபரின் பெயர் பிரதீஷ் என்பதும், அவரும் ராஜஸ்ரீயும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. பிரதீஷை காதலித்து வந்த ராஜஸ்ரீ, வேறு ஒரு நபருடனும், பழகி வந்துள்ளார். இதனால் இது குறித்து பேசுவதற்காக, அவரை சு.டு.கா.ட்டு பகுதிக்கு ராஜஸ்ரீயை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே க.டும் வா.க்குவாதம் ஆகியதால், பிரதீஷ், ராஜஸ்ரீயை அ.டி.த்.து.ள்.ளா.ர். இதில், ராஜஸ்ரீயின் கா.தி.ல் இ.ர.த்.த.ம் வ.ழிந்ததில், அவர் ம.ய.ங்.கி வி.ழு.ந்.து.ள்.ளா.ர்.

அதன் பின் தன்னுடைய 14 வயது தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயின் உ.ட.லை ஒரு சா.க்குமூட்டையில் க.ட்டி, சு.டு.கா.ட்டில் இருக்கும் பள்ளம் ஒன்றில் தூ.க்கி வீ.சிச் செ.ன்றுள்ளது தெரியவந்தது. பொ.லி.சா.ர், தற்போது 14 வயதான பிரதீஷின் தம்பியை தீ.விரமாக தே.டி வருகிறார்கள்.