குட்டி ஆடை அணிந்து கடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா மேனன் : புகைப்படம் இதோ!!

141

ஐஸ்வர்யா மேனன்….

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதன் பின்னர் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தினார்.


நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் கடற்கரை ஓரம் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.