பூனம் பஜ்வா..
ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் கோலிவுட் நடிகையாக அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள பூனம் பஜ்வா , தற்போது ஷார்ட்ஸ் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.