குழந்தையின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுவன்.. வைரலாகும் வீடியோ!!

488

வீடியோ..

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 3 வயது சிறுவன் தன் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தன் உடன் பிறந்த குழந்தை ஒன்று எதையோ வாயில் போட்டுக்கொண்டு மூச்சு விட முடியாமல் திணறியது.

இதைப் பார்த்த அந்த 3 வயது சிறுவன் ஓடிவந்து குழந்தையின் வாயில் இருந்த மூடியை கையை விட்டு எடுத்து உயிரை காப்பாற்றியுள்ளான்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதைப் பார்த்த நெட்டிசன்கள் அச்சிறுவனை பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.