குழந்தை பெற்று வீட்டுக்கு திரும்பிய இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

347

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் தனது இரண்டாவது கு ழ ந்தையை பிரசவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய இளம்பெ.ண் ஒருவருக்கு, வாழ்நாளுக்கும் மறக்காத ஒரு அ.தி.ர்.ச்.சி கா.த்.திருந்தது.

Gloucestershireஐச் சேர்ந்த Jess Aldridge (24), தனது இரண்டாவது பிரசவத்திற்குப் பின் கு.ழந்தையுடன் வீடு திரும்ப, வீட்டில் தன் கணவரான Ryan Shelton (29)ஐக் கா.ணா.மல் தே.டி.யி.ருக்கிறார்.

பிறகுதான் அவருக்கு தெரியவந்துள்ளது, தன் கணவரும் தன் தாயும் வேறொரு வீட்டில் தம்பதியராக வாழ்க்கையைத் தொடங்கியுள்ள விடயம்.


ஒரே வீட்டில் கணவனும் மனைவியும் மட்டுமின்றி, மாமியாரான Georgina (44)ம் வாழ்ந்துவந்த நிலையில், மகள் பிரசவத்துக்கு சென்ற நேரத்தில் தாய்க்கு மருமகனுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

ம.னம் நொ.ந்.துபோன Jess, ஒரு பாட்டிக்கு புதிதாக பிறந்த குழந்தை மீது காதல் ஏற்படும், இங்கே என்னவென்றால் குழந்தையின் தந்தையுடன் காதல் வந்திருக்கிறது, இது ப.ச்.சைத் து.ரோ.கம் என்கிறார்.