’கு ப் பைத் தொ ட்டி யில் போடும் உணவைக் கூட சாப்பிட விடாத கொ டு மைக்காரி’ – உலகை உ லு க்கிய சிங்கப்பூர் ப ணி ப்பெண்ணுக்கு ந ட ந்த கொ டு மை!!

358

பணிப்பெண்……..

னது மூன்று வயது ம க னை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற கனவுடன், சிங்கப்பூருக்கு வந்த மியான்மர் பணிப்பெண் ஒருவர் இந்திய வம்சாவளி பெ ண் ணால் கொ.டு.மை.யாக சி.த்.ர.வதை செய்யப்பட்டு, 2016 ம் ஆண்டு கொ.லை செ.ய்.ய.ப்ப.ட்ட ச.ம்.ப.வம் தொடர்பான நீ தி மன்ற வி.சா.ர.ணை.யில் பல்வேறு தி.டு.க்.கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அ.தி.ர்.வலையை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

கடந்த 2015 – ம் ஆண்டு, மியான்மர் நாட்டைச் சேர்ந்த பியாங் இங்கை டொன் என்பவர் தனது மூன்று வயது ம.க.னை எப்படியாவது நல்ல முறையில் வ.ள.ர்.த்துவிட வேண்டும் எனும் நோக்கத்துடன் சிங்கப்பூருக்கு வீட்டுவேலை செய்வதற்காக வந்தார். மிகவும் ஏ.ழ்.மையான குடும்பத்தைச் சேர்ந்த பியாங் இங்கை, இந்திய வம்சாவளி பெண்ணான காயத்ரி என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு, கைபேசி ப.ய.ன்.ப.டுத்தக்கூடாது, ஒரு நாள் கூட த.வ.றாம.ல் வேலைக்கு வரவேண்டும், சுத்தமாக இருக்கவேண்டும் என்று பல்வேறு நி.ப.ந்.த.னை.கள் வி.தி.க்.க.ப்பட்டன. அந்த நிபந்தனைகளை ஏற்றுப் பணிக்குச் சேர்ந்தார் பியாங் இங்கை.

பியாங் இங்கை எப்படி வேலை செய்தாலும் அந்த வேலையில் காயத்ரிக்கு திருப்தி ஏற்படவில்லை. வேலை சுத்தமாக இல்லை, மெதுவாக செய்கிறாய் என்று தொடர்ந்து க.டு.மை.யா.க.த் தி.ட்.டி.யு.ள்ளார் காயத்ரி. பிறகு மோ.ச.மா.க அ.டி.த்.து.ள்.ளார். பணிப்பெண்ணைக் கவனிப்பதற்கென்றே கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளார். போ தி ய உணவு கொ டு க்கவில்லை. தண்ணீரில் தோய்க்கப்பட்ட ரொட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பழைய சோறைக் கூட குறைவான அளவே கொடுத்துள்ளார்.


பசி கொ.டு.மையால் தவித்த பியாங் இங்கை, தன் ம க னைத்  தவிக்கவிட்டு இ.ற.ந்.துவிடக் கூடாது என்பதற்காக, குப்பை தொட்டியில் போடுவதற்கு வைத்திருந்த உணவைக் கூட சாப்பிட முயற்சி செ.ய்.து.ள்.ளார். ஆனால், அதைக் கூட காயத்ரி தடுத்துள்ளார். 5 மணி நேரத்துக்கு மேல் தூ.ங்.கக் கூடாது, க.ழி.வ.றைக்குச் சென்றால் கூட கதவை தா.ழி.டக் கூ.டா.து. மீ.றி.னால் அ.டி, உ தை என்று கொ.டு.மை.க.ளை அனுபவித்துள்ளார் பியாங் இங்கை. கன்னத்தில் அறைவது, முகத்தில் கு.த்.து.வ.து, உ.தை.ப்.பது, தள்.ளி விடுவது, து.ன்.புறு.த்தல் என்று வாழ்க்கையில் அனுபவிக்கக் கூ.டா.த கொ.டு.மை.களை அ னு பவி த்து ள்ளார் பியாங் இ ங் கை .

2016 – ம் ஆண்டு துணிகளைத் தேய்த்துக்கொண்டிருந்த போது, இஸ்திரி பெட்டியாலேயே கை, நெற்றி மீ து சூ.டு வைத்துள்ளார் காயத்ரி. காயத்ரியின் கொ.டு.மை.யால் 14 மாத காலத்தில் 15 கிலோவுக்கும் மேல் எ டை கு.றை.ந்து போ னார்  பியாங் இங்கை டொன்.

இந்த நிலையில், கடந்த 2016 – ம் ஆண்டு ஜூலை மாதம், 25  ம் தேதியன்று, பியாங் இங்கையின் கைகளை ஜன்னலில் கட்டிவைத்து  கொ.டு.மை.ப் ப.டு.த்தியுள்ளார் கா.ய.த்ரி. ஈ.ர.த்.து.ணியுடன் அப்படியே நிற்கவைத்து வ.யி.ற்றிலேயே எட்டி உ.தை.த்து.ள்ளார். அந்த இரவு முழுவதும் வ.லி மற்றும் வே.த.னை.யு.டன் ப.டு.த்த பியாங் இங்கை டொன்,  அடுத்த நாள் காலை, வழக்கம் போ ல காயத்ரி எட்டி உதைத்து எ ழு ப்பிய போது க.ண்.வி.ழி.க்கவே இல்லை. ம.ரு.த்.து.வர்கள் வந்து பரிசோதித்த போது பியாங் இங்கை ம.ர.ண.ம.டைந்தது தெரியவந்தது.

பி.ரே.தப் ப.ரி.சோதனையின் போது பியாங் இங்கையின்  உட லி ல் 47 கா.ய.ங்.கள் இருந்ததற்கான த ட யங்கள் கிடைத்தன. மேலும், அவர் இ.ற.ந்.த போது 24 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளார். இதையடுத்து, போ.லீ.சா.ர் வி.சா.ரித்து காயத்ரி, அவரது தா யார்  மற்றும் கணவரைக் கை து செ.ய்.த.னர்.

தன் கு.ழ.ந்.தை.யைக் கா.ப்.பா.ற்றி அவனது எ.தி.ர்.கா.ல.த்.துக்காக சிங்கப்பூர் வந்த பியாங் இங்கை, கடைசியில் தன் ம.க.னை.ப் பார்க்காமலேயே இ.ற.ந்.து போ.னா.ர்.

இந்த வ.ழ.க்கு வி.சா.ர.ணை தற்போது, சிங்கப்பூர் நீ.தி.ம.ன்.ற.த்.தில் நடைபெற்று வருகிறது. பியாங் இங்கை வேவு பார்ப்பதற்காக காயத்ரி வீட்டில் பொ.ரு.த்.திய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அவருக்கு எ.தி.ரா.க.த் தி.ரு.ம்.பியுள்ளன. ப ணி ப்பெ ண் பியாங் இங்கை கொ.டு.மை.ப்.ப.டுத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்த நீ.தி.ப.திகள் அ.தி.ர்.ச்.சி.யடைந்துள்ளனர். அந்த கொ.டு.மை.க் காட்சி உலகம் முழுவதும் அ.தி.ர்.ச்சி.யை ஏ.ற்.ப.டு.த்.தி.யுள்ளது. இதில் கொ.டு.மை எ.ன்.ன.வெ.ன்றா.ல் காயத்ரியின் கணவர் கா.வ.ல்.துறை.யில் ப.ணி.பு.ரிந்.த.வராவார்.

நீ.தி.ம.ன்.ற விசா.ர.ணை.யி.ல், கா.ய.த்ரியின் வ.ழக்.க.றிஞர், ”தா ய் மை அடைந்திருந்தததால் காயத்ரி க.டு.மை.யா.ன ம.ன அ.ழு.த்த.த்.துக்கு ஆ ளா கியி ருந்தார்.  ‘ஓசிடி’ எனப்படும் ம.ன.ந.லப் பி.ர.ச்.சி.னையால் தான் அப்படி கொ.டு.மை.யாக நடந்துகொண்டார்” என்று வா.தி.ட்.டுள்ளார். ஆனால், அந்த வா.த.த்.தை நீ.தி.ப.தி.கள் ஏ.ற்.று.க்கொ.ள்.ள ம.று.த்.து.வி.ட்டனர். சி.ங்.க.ப்பூர் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ப.ர.ப..ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ள இந்த வ.ழ.க்கு வி.சா..ரணை முடிவில், காயத்ரி, அவரது தாயார் மற்றும் க.ண.வ.ருக்கு ஆயுட்கால சி றை த் த ண் டனை வி திக் கப்ப ட லாம் என்று தகவல் வெ ளியா கியுள்ளது.