கையும் க.ள.வுமாக கணவனிடம் சி.க்.கி.ய மனைவி : அதன் பின் ந டந்த வி.ப.ரீதம்!!

389

தமிழகத்தில்…

தமிழகத்தில் மு.றை.ய.ற்ற உ.ற.வை கணவன் க ண் டுபிடித்துவி ட் டதால், மனைவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அ.ர.ங்.கே.றியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன்.

இவருக்கு நாகலட்சுமி என்ற மனைவியும், இரண்டு கு.ழ.ந்தைகளும் உ ள் ளனர். வேல்முருகன், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை செ ய் து வருகிறார்.

இந்நிலையில், வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் ப.ழ.க்.கம் ஏ.ற்.ப.ட்டுள்ளது. இதையடுத்து செவ்வாய்கிழமை பணி தா ம தமாக மு டி ந்த நி லையில் நள்ளிரவு வேல்முருகன் வீடு திரும்பியுள்ளார்.


கதவை நீண்ட நேரம் த.ட்.டி.யும் மனைவி நாகலட்சுமி திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின், ஒரு வழியாக தா ம த மாக மனைவி கதவை திறந்த நிலையில், உள்ளே சென்று தனது ஆடைகளை மாற்றும் போது, கட்டிலுக்கு அடியில் ரமேஷ் ஒ.ளி.ந்.திருப்பதைக் க ண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.துள்ளார்.

ஆ.த்.தி.ர.த்தில் ரமேஷ் மற்றும் நாகலட்சுமியை தா.க்.கி.ய வேல்முருகன், உ ட னடியாக இது குறித்து பு.கா.ர் அ.ளிக்க கா.வ.ல்நி லையம் செ ன் றுள்ளார். ஆனால் காலை வந்து பு.கா.ர் அளிக்குமாறு வேல்முருகனை பொ.லி.சா.ர் தி ரு ப்பி அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், தனது கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், இது வெளியில் தெரிந்தால் அ.சி.ங்.க.மா.கிவிடும் என்று, நாகலட்சுமி வீட்டிற்குள் செ ன்று தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். இந்த ச ம் பவம் குறித்து பொ.லி.சா.ர் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வ ரு கின்றனர்.