கொரோனாவால் இ.ற.ந்.தவரை கண்டுகொள்ளாத உறவினர்: மு.ஸ்.லீம் இ.ளை.ஞ.ர்கள் செ.ய்.த சிலிர்க்கவைக்கும் செயல்!!

488

தெலுங்கானா……….

தெலுங்கானா மா.நி.ல.த்.தில் கொரோனாவால் உ.யி.ரி.ழ.ந்த ஒருவரின் உ.ட.லை இரண்டு முஸ்லீம் இ.ளை.ஞ.ர்கள் அதுவும் இந்து முறைப்படி ச.ட.ங்.குகள் செ.ய்.து அ.ட.க்.கம் செ.ய்.து.ள்ளனர்.

தெலுங்கானாவின் பெடா கோடப்சல் அடுத்த கட்டேபள்ளி எனும் கிராமத்தில் வசித்தவர் மொகுலையா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு க.டு.ம் உ.ட.ல்.நலக் குறைவால் ம.ரு.த்.து.வ.மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் உறுதியானதை அடுத்து ஒருசில தினங்களில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி மொகுலையா உ.யி.ரி.ழந்தார். இதையடுத்து இ.ற.ந்.தவரின் உ.ட.லை பெற்றுக் கொள்ளுமாறு அம்ம.ரு.த்.து.வமனை நி.ர்.வா.கம் இவரது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளது.


ஆனால் மொகுலையாவின் உடலைப் பெற்றுக் கொள்ளவோ அவரை அடக்கம் செய்யவோ உறவினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டும் பணி செய்துவரும் மு.ஸ்.லீ.ம் இ.ளை.ஞ.ர்கள் ஷாஃபி மற்றும் அலி எனும் இருவரும் மொகுலையாவின் உ.ட.லை எடுத்துச் சென்று இந்து முறைப்படி அ.ட.க்கம் செ.ய்.துள்ளனர்.

இதனை அவதானித்த ஊர் மக்கள் ம.த ந.ல்.லி.ண.க்கத்திறகு ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று இ.ளை.ஞ.ர்.களை பா.ரா.ட்டி வருகின்றனர்.